Tuesday, March 12, 2013

புகைப்பிடித்தால் விந்தனுக்களின் எண்ணிக்கை குறைந்து விடுமா?







கேள்வி: டாக்டர், நான் பல வருடங்களாக தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட் குடிக்கிறேன். புகைப்பிடித்தால் விந்தனுக்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்று பயமுறுத்துகிறார்கள். இது உண்மையா?

பதில்: உலகத்தில் இருபது நாடுகளில் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் ஆண்களின் விந்திற்க்கும் சிகரெட் பிடிப்பதற்கும் தொடர்பு உண்டு என தெரிவிக்கின்றன. புகைப் பிடிக்கும் ஆண்களுக்கு 13% – 17% விந்தனுக்களின் அளவு (Sperm count) புகை பிடிக்காதவர்களை விட குறைவாக உள்ளது.



மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 





விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment