Wednesday, March 13, 2013

எய்ட்ஸ் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை உண்டா?





கேள்வி: எய்ட்ஸ் நோய் என்றால் என்ன?
எய்ட்ஸ் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை உண்டா?

பதில்: எய்ட்ஸ் என்னும் உயிர்கொல்லி நோய் உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தியை முற்றிலும் அழித்து கீழ்க்காணும் நோய் அறிகுறிகளை உண்டாக்கி மனிதனை அழிக்கிறது. தகுந்த ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து பாதிப்புகளை குறைக்க முடியும்.

எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள்:
எச்..வி பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்ப நிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை.
v  உடல் எடை திடீரென்று குறைதல். உடலின் எடை திடீரென்று குறைவதுடன் எதிர்ப்பு சக்தியும் குறைந்து கொண்டே போகும்.
v  தொடர் காய்ச்சல். அதுவும் இந்த வைரஸ் தாக்கிய மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு பிறகே தெரியும்.
v  தீவிர எச்..வி பாதிப்பினால், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, குமட்டல், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்து கட்டி) போன்ற அறிகுறிகள் தோன்றுகிறது. இந்த அறிகுறிகள் கூட எச்..வி தொற்றிய ஒரு சில மாதங்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் எச்..வி தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.
v  தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை எண்ணற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன.  இந்நிலையில் அத்தொற்று, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு உடலுறவு மூலம் எளிதாகப் பரவிவிடுகின்றது.
v  பொதுவாக எய்‌ட்‌ஸ் நோ‌ய் பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு வெ‌ள்ளை அணு‌க்க‌ள் முக்கியமாக CD 4 வெள்ளை அணுக்கள் அழிந்துபோவதா‌ல் எதி்‌ர்‌ப்பு‌ ச‌க்‌தி குறை‌கிறது. இதனா‌ல் எளிதாக எந்த நோயு‌ம் எய்ட்‌‌ஸ் நோயா‌ளி‌யை‌த் தா‌க்கு‌கிறது.
v  எய்ட்‌ஸ் நோ‌ய் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் ஏதாவது ஒரு தொ‌ற்று நோயாலோ அல்லது பெ‌ரிய நோ‌ய்‌த்தா‌க்குதலாலோ‌ தா‌ன்  மரணமடை‌கிறா‌ர்க‌ள்.
v  எச்..வி தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன.
v  பெரியவர்களுக்கு எச்..வி தொற்றிய பிறகு அது வெளியே தெரிவதற்கு குறைந்த்து 2 வருடங்களுக்கும் மேல் ஆகிறது.
v  எச்..வி தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கும் அது தெரிய குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகின்றன.
v  எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய், பூஞ்சான் நோய் தொற்று, சிலவகை புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

தகுந்த ஹோமியோபதி மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்வதால், நோயின் பாதிப்புகளை குறைப்பதோடு,  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், நீண்ட ஆயுளையும் பெறலாம்.



 மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 



விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line





















Please Contact for Appointment