Tuesday, March 12, 2013

புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு ஆணுறுப்புப் புற்று நோய் (Penile Cancer) அதிகமாக வர வாய்ப்புள்ளதா?







கேள்வி: ஒரு வருடங்களுக்கு மேலாக எனது ஆணுறுப்பில் ஒரு புண்  இருக்கிறது. நான் தினமும் ஒரு பாக்கெட்டுக்கு மேல் சிகரட் பிடிக்கிறேன், சிகரெட்டுக்கும் இந்தப் புண்ணுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா?  எதனால் இந்த புண் வருகிறது.?

பதில்: புகைப்பிடிக்காதவர்களை விட, புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு ஆணுறுப்புப் புற்று நோய் (Penile Cancer) அதிகமாக வர வாய்ப்புள்ளது., அதிகமாக சிகரெட் பிடித்தால் இந்தப் புற்று நோய் வரும் வாய்ப்பும் அதிகமாகும்.

இது போன்ற புண், காயம், வெட்டுக்காயம் போன்றவை ஆணுறுப்பில் மூன்று வாரத்திற்கு மேல் ஆறாமல் இருந்தால், உடனே ஒரு மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆணுறுப்புப் புற்று நோய் என்பது தொட்டால் ரத்தம் வரும் புண் மாதிரி இருக்கும். பார்க்க அருவருப்பாகவும், நாளாக நாளாக காலி பிளவரைப் (Cauli Flower) போன்று தோற்றம் அளிக்க ஆரம்பித்து விடும்.



மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 


விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment