Friday, August 30, 2013

உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள் Sexually Transmitted Diseases - STD








உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள் (Sexually Transmited Diseases - STD)
இந்நோய்கள் உடலுறவால் பரவக்கூடியவைபக்டீரியா மற்ற வைரஸ்கள் இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும் இடங்களில்விந்து நீர் மற்றும் வாய்தொண்டைகுதம் போன்ற இடங்களில் காணப்படும்.

உடலுறவால் தொற்றும் பொதுவான நோய்கள்
Ø  சிபிலிஸ் - Syphilis (Treponema pallidum)
Ø  ஹெர்பிஸ் - Herpes simplex (Herpes simplex virus 1, 2) skin and mucosal, transmissible with or without visible blisters
Ø  கொனோரியா  - Gonorrhea (Neisseria gonorrhoeae), colloquially known as "the clap"
Ø  சன்கிராயிட் Chancroid (Haemophilus ducreyi)
Ø  டிரைகோமோனியாஸிஸ் - டிரைகோமோனஸ் வஜைனாலிஸ் - Trichomoniasis (Trichomonas vaginalis), colloquially known as "trich"
Ø  வார்ட்ஸ் - HPV (Human Papillomavirus)  cause genital warts.
Ø  எய்ட்ஸ்  ஹெச்..வி - HIV (Human Immunodeficiency Virus)—venereal fluids, semen, breast milk, blood


அறிகுறிகள்
ü  இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவ வெளியேற்றம்.
ü  இனப்பெருக்க உறுப்பில் புண்கள்
ü  இனப்பெருக்க உறுப்பில் சதை வளர்ச்சி
ü  இனப்பெருக்க உறுப்பில் சிவப்பு நிற தழும்புகள்
ü  விதை வீக்கம்
ü  பெண்களில் அடி வயிறு வலி
ü  சிறுநீர் அடிக்கடி கழித்தல்வலி


பாதிக்க வாய்ப்பு உள்ளவர்கள்
v  நிரந்தர தொடர் துணை ஒன்று அற்றவர்
v  பல துணைகள் கொண்டோர்
v  விபச்சாரிகள்
v  அதிக தூரம் செல்வோர்


உடலுறவால் தொற்றும் நோய்கள் அதிகரிக்க காரணங்கள்
ü  பால்வினை நோய் அறிகுறி உள்ளவருடன் அல்லது நோய் உள்ளவருடன் உடலுறவு
ü  ஒருவருக்கு மேற்பட்டோரிடம் உடலுறவு
ü  பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் துணையுடன் உடலுறவு கொள்ளுதல்
ü  பணம்உணவுஆடம்பரம் போன்றவைகளுக்காக பல முறை உடலுறவு கொள்ளல்
ü  அதிக பயணம் செய்வோர்
ü  நீண்ட கால தாம்பத்திய வாழ்க்கை அற்றவர்கள்


பால்வினை நோய்கள் தொற்றுவது எவ்வாறு
1. உடலுறவு-வாய்யோனிகுத ஆசனவாய் உடலுறவு
2. தாயிலிருந்து குழந்தைக்குபிரசவம் மற்றும் பாலூட்டல்
3. ஊசிகள் பகிர்ந்து கொள்ளல்
4. பரிசோதிக்கப்படாத இரத்தம் ஏற்றுதல்
5. மருத்துவ பரிசோதனையின் போது கவனமின்மை

பால்வினை நோய்களின் பாதிப்புகள்
v  பால்வினை நோய்கள் பெலோபியன் குழாய் சேதத்திற்கு மிகமுக்கிய காரணமாகும்
v  HIV போன்ற பால்வினை நோய்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துமரணத்தையும் ஏற்படுத்தலாம்
v  HPV வைரஸ் மூலம் கருப்பை கழுத்து புற்று நோய் ஏற்படலாம்


சிகிச்சை
பாதுகாப்பான உடலுறவின் மூலம் பாதிப்பினை தவிர்க்கலாம்
பாதிக்கப்பட்டோர் முறையான சிகிச்சை மேற்கொண்டால் அதீத பாதிப்பினை தவிக்கலாம்.
எனவே தயங்காமல் மருத்துவரை தொடர்புகொண்டு தகுந்த சிகிச்சை பெறவும்
மருத்துவர் உங்களின் இரகசியங்களை பாதுகாப்பார்.
எனவே தயக்கமின்றி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்

மேலும் விபரங்களுக்கும் சிகிச்சைக்கும் தொடர்புகொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line





==--==

Please Contact for Appointment