Saturday, September 7, 2013

கர்ப்பிணிகளுக்கு மலம் கறுப்பாக போவதேன்? Black color Motion








கேள்வி
டாக்டர் ! நான் ஆறு மாத கர்ப்பிணி. எனக்கு சில நாட்களாக சரியாக சாப்பிட முடியவில்லை. மலம் போவது கஷ்டமாக இருக்கிறது. சில வேளைகளில் மலம் இறுகி கறுப்பு நிறமாகப் போகிறது.ஒரு தோழியிடம் கேட்ட போது கர்ப்ப காலத்தில் கறுப்பாக மலம் போவது சாதாரணமானது என்கிறாள்.அது உண்மையா?  நான் என்ன செய்ய வேண்டும்? Am pregnant now am passing black colour motion

பதில்
கர்ப்ப காலத்தில் கருப்பாக மலம் போவதற்கும் கர்ப்பத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.

ஆனாலும் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் இரும்புச் சத்து மாத்திரைகள்  காரணமாக மலம் கறுப்பாக போகலாம்.


அத்தோடு உங்களுக்கு ஏற்பட்டுள்ள பசியின்மையும் கூட அந்த மாத்திரையால் ஏற்பட்டதாக இருக்கலாம். அதனால் மருத்துவரிடம் சொல்லி வேறு விதமான மாத்திரைகளை கேட்டு பாருங்கள். அதற்காக பயப்படத் தேவை இல்லை.



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்






==--==

Please Contact for Appointment