Friday, September 6, 2013

உடலுறவு முடிந்தவுடனேயே பெண்கள் உறுப்புகளை சுத்தம் செய்யலாமா?








கேள்வி:
உடலுறவு முடிந்தவுடனேயே பெண்கள், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்யலாமா? அல்லது 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாமா? உடனே பெண் எழுந்து சென்றால் விந்தணுக்கள் பெண் உறுப்பிலிறுந்து வெளியே வந்துவிடுமா? அதனால், கருத்தரிக்க தடைபடுமா? - Its advisable to clean the private part after sexual intercourse? 


பதில்:
இதே கேள்வியை பலர் கேட்டிருக்கிறார்கள். உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம் நீந்துவதன் மூலம் பெண்ணின் கருப்பையிலுள்ள முட்டையை சென்றடையும். அதனால் உடலுறவிற்கு பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இருந்தபோதும் கருத்தரிக்க விரும்பும் பெண்கள் உடலுறவிற்கு பின் இருபது நிமிடங்களுக்கு படுக்கையிலேயே இருப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் இடுப்பின் கீழே ஒரு தலையனைய வைத்து இடுப்புப் பகுதியை உயர்த்தி வைப்பதும்  கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.


அதேநேரம் கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டவாறு படுத்திருப்பதும் உகந்தது.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168

9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்









==--==





Please Contact for Appointment