Saturday, October 26, 2013

காளாஞ்சகப்படை - சோரியாஸிஸ் Kanal padai Psoriasis














கேள்வி: காளாஞ்சகப்படை - சோரியாஸிஸ் எதனால் உண்டாகிறது? அதற்கு என்ன சிகிச்சை? Kalan Padai Psoriasis reasons 

மருத்துவர் பதில்: சோரியாஸிஸ் என்று ஆங்கில மருத்துவத்தில் அழைக்கப்படுவது தமிழில் செதில் உதிர்தல் நோய், மீன் செதில் படை அல்லது காளாஞ்சகபடை என்றழைக்கப்படுகிறது. Psoriasis is so called meen sethil padai, sethil uthirthal noi, or kalanjaga padai

தோலில் வட்ட வட்டமாக காசு போல செந்நிறத்தில் இந்த படை ஏற்படும்.
தொடுவதால் மற்றவர்களுக்கு பரவாத இந்த தோல் பாதிப்பு தலை முதல் பாதம் வரை பரவி மிகுந்த கஷ்டத்தை கொடுக்கும்.

பார்ப்பதற்கு அருவருப்பை தருவதுடன் மிகுந்த அரிப்பையும் கொடுக்கும். இதனால் காளாஞ்சகப்படை வந்தவர்கள் சொரிந்து சொரிந்து படையிலிருந்து இரத்தம் வடியும்.

மூட்டுப்பகுதியில் வலி மற்றும் வீக்கமும் காணப்படலாம்.

உலக அளவில் சோரியாஸிஸ் நோய்க்கு மிகச் சரியான மருந்து இல்லை, அப்படியே வெவ்வேறு மருத்துவர்கள் மருந்துகளை வழங்கினாலும் தற்காலிக நிவாரணியாகவே இம்மருந்துகள் உள்ளன.

ஹோமியோபதி மருத்துவத்தில் மீண்டும் வராமல் தடுக்கிற மிகச் சிறந்த மருந்துகள் உள்ளன. இவற்றினால் எந்த பக்க விளைவுகளும் வருவதில்லை. Constitutional Homeopathy medicines helps for psoriasis

இந்த மருந்துகளில் உள்ளுக்குள் சாப்பிடும் மருந்து வெளிப்பூச்சு மருந்துகள் என்று சில வகைகள் உள்ளன. இவற்றை உபயோகிக்கிறபோது - சில உணவு கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.


உங்களுக்கு சோரியாஸிஸ் நோய் இருந்தால் தயங்காமல் ஹோமியோபதி சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று பலன் பெறவும்.



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக்  ஹெல்த் லைன்












==--==

Please Contact for Appointment