Saturday, October 26, 2013

பேசினாலோ, சிரித்தாலோ, இருமினாலோ அதிர்ச்சி அடைந்தாலோ சிறுநீர் வந்துவிடுகிறது.








பேசினாலோ, சிரித்தாலோ, இருமினாலோ உடல் அதிர்ச்சி அடைந்தாலோ எனக்கு உடன் சிறுநீர் வந்துவிடுகிறது. ஆங்கில மருந்துகள் பல உட்கொண்டும் பலனில்லை. ஹோமியோபதியில் இதற்கு தீர்வு உண்டா? am passing urine while talk cough laughing and body shivering. No allopathy medicines helps for urine while cough. Do you have best treatment for passing urine while laugh or cough?

சிறுநீர்ப்பையின் வாயை திறந்து மூடும் தசைகள் பலமிழந்து போவதால். சிலருக்கு பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது இருமும்போதோ தானாகவே சிறுநீர் வெளிவந்து விடும். உடல் பருமன் Obesity, பிறப்புறுப்பு இறங்குதல்- Uterine Prolopse   உள்ளிட்ட சில காரணங்களால் இப்படி நேரலாம்.

பொதுவாக, சுகப் பிரசவத்தைச் சந்திக்கும் பெண்களில் சிலருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படக் கூடும். குழந்தைப் பிறப்பின்போது விரிவடையும் சிறுநீர்ப்பையின் வாய்ப்பகுதி, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பாததுதான் இதற்குக் காரணம்.

இவர்கள் பிரசவம் முடிந்ததும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடிவயிற்று தசைகளை பலப்படுத்துவது போன்ற சில பிரத்யேக உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் இதைச் சரிசெய்து விடலாம்.

சிறுநீர்ப் பையின் தசைகள் இயல்பு நிலைக்கு வருவதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் ஹோமியோபதியில் நோயின் அறிகுறிகளுக்கேற்ற பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்துகள் நல்ல பலனலிக்கும். தயங்காது ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும்.

symptomatic constitutional homeopathy medicines helps for passing urine while cough or laugh 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்








==--==

Please Contact for Appointment