Friday, August 22, 2014

ஹெப்படைடிஸ் ஏ, பி, சி, டி, ஹோமியோபதி சிறப்பு சிகிச்சை மருத்துவமனை, சென்னை, பாண்டிச்சேரி, பண்ருட்டி, தமிழ்நாடு, இந்தியா,





 ஹெபடைடிஸ் ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனை, மருத்துவர், சென்னை, தமிழ்நாடு




ஹெப்படைடிஸ் ஏ
ஹெப்படைடிஸ் ஏ என்பது கல்லீரலில் ஹெப்படைடிஸ் ஏ எனப்படும் வைரஸ் கிருமியினால் ஏற்படும் நோய்தொற்று ஆகும்.

நோய் காரணங்கள்
ஹெப்படைடிஸ் ஏ அசுத்தமான உணவு அல்லது தண்ணீர் மூலமாகவும், ஹெப்படைடிஸ் ஏ நோயால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கி பழகுவதாலும், மற்றவர்களுக்கு பரவுகிறது.

ஹெப்படைடிஸ் ஏ வைரஸ்  நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 15 முதல் 45 நாட்களுக்கு முன்பே, இந்த வைரஸ் இரத்தம் மற்றும் பிற உடற்கூறு சுரப்பிகள் வழியாகவும் ஹெப்படைடிஸ் ஏ வைரஸ்  நோய்கண்ட நபர்களால் பிறருக்கும் பரவலாம்.

பொதுவான சில ஹெப்படைடிஸ் வைரஸ் நோய் தொற்றுகளாவன, ஹெப்படைடிஸ் பி மற்றும் சி. ஆகும். ஹெப்படைடிஸ் ஏ என்பது மிக குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

நோய் அறிகுறிகள்
¬  மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள்,
¬  உடல் சோர்வு
¬  பசியின்மை
¬  குமட்டல் மற்றும் வாந்தி
¬  மிதமான காய்ச்சல்
¬  வெளுப்பாக அல்லது களிமண் நிறத்தில் மலம் கழித்தல்
¬  அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல்
¬  உடல் ழுமுவதும் அரிப்பு தன்மை ஏற்படும்

நோய் தடுப்பு முறைகள்:
ü  ஹெப்படைடிஸ் பாதிக்கப்பட்ட நபர் சுத்தமாக இருத்தல் அவசியம். அவரது மலம், உடல் வியர்வை, ரத்தம் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்த பின்னர் சோப்பு கொண்டு நன்கு கழுவ வேண்டும்.
ü  கழிப்பறையை பயன்படுத்திய பின்னும் கைகளை கழுவி சுத்தம் செய்தல் அவசியம்.
ü  கலப்பட உணவு மற்றும் தண்ணீரை சாப்பிட கூடாது.
ü  ஹெப்படைடிஸ் ஏ நோய் எதிர்ப்பு தடுப்பூசி இருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்ட நான்காவது வாரத்திலிருந்து இம்மருந்தானது இந்நோய் ஏற்படுவதை தடுக்கிறது. நீண்ட நாள் பாதுகாப்பிற்கு, முதல் ஊசிபோட்ட ஆறிலிருந்து பண்ணிரெண்டு மாதத்திற்குள் பூஸ்டர் டோஸ் என்னும் கூடுதல் ஊசி எடுத்துக் கொள்ள வேண்டும்

ஹெப்படைடிஸ் தடுப்பூசி
ஹெப்படைடிஸ் ஏ பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள்.
நீண்ட நாட்களாய் ஹெப்படைடிஸ் பி அல்லது சி வைரஸ் நோய் தொற்று கண்டவர்கள் அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஹெப்படைடிஸ் ஏ சிகிச்சைகள்
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.


ஹெப்படைடிஸ் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற ஹெப்படைடிஸ் நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – ஹெப்படைடிஸ் – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.








==--==

Please Contact for Appointment