Saturday, September 20, 2014

நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், GERD, Heart Burn, Gastric Ulcer, Peptic Ulcer ஹோமியோபதி சிறப்பு சிகிச்சை மருத்துவமனை, சென்னை, தமிழ்நாடு



 நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், GERD, Heart Burn, Gastric Ulcer, Peptic Ulcer, homeopathy treatment, gerd specialist dr, chennai gerd treatment hospital



கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், எனக்கு எது சாப்பிட்டாலும் நெஞ்சு எரிச்சல் (Heart Burn)  ஏற்படுகிறது. வயிறின் மேல் பகுதியில் இருந்து தொண்டை வரை எரிச்சல் - Stomach Burning  உள்ளது. காரமாக சாப்பிட்டாலும் எரிச்சல். காலி வயிறாக இருக்கும் போதும் எரிச்சல். சாப்பிடவே முடியவில்லை.  அசிடிட்டி (Acidity) அமிலத்தால் குடல் வெந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது எதனால் வருகிறது? ஹோமியோபதி மருத்துவத்தில் இதற்கு தீர்வு உண்டா?


மருத்துவர் பதில்: Lower Eosophagus Sphincter (LES) வால்வு என்பது இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் நடுவே இருக்கிற வால்வு.

விருந்துகளில் உணவை ஒருபிடி பிடிப்பவர்களுக்கும், பலவிதமான மசாலாப் பொடி, எண்ணெய், போன்றவற்றை தாங்கும் வலிமை அனைவருடைய வால்வுகளுக்கும் இருப்பதில்லை.

உண்ட உணவை செரிக்க அமிலம் சுரப்பது இயற்கை. அமிலத்தை சமப்படுத்த உணவையும் தண்ணீரையும் சாப்பிடுவது அவசியம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் இருந்தால் காலி வயிற்றில் அமிலம் மட்டும் சுரந்து உணவுக்குழாயின் உள் உறையில் பட்டால் எரிச்சல் உருவாகும்.

இது தொடரந்தால் உணவுக்குழாயின் உள் செல்களில் மாற்றம் ஏற்பட்டு நெஞ்சு எரிச்சல் வரும். இதை ஹார்ட் பர்ன் - Heart Burn என்று சொல்வார்கள்.

சில பேருக்கு நெஞ்செரிச்சலோடு வால்வு பலவீனமாக இருப்பதால் குனியும் போது சாப்பிட்ட சாப்பாடும் தண்ணீரும் உமிழ் நீர்மாதிரி எரிச்சலோடு வெளியில் வரும்.

இதை உடனடியாக கவனித்து சிகிச்சை  பெற வேண்டியது மிக அவசியம். கவனிக்காவிட்டால் புற்று நோய்க்கு இடம் கொடுத்தாற்போல ஆகும்.

எரிச்சல் எதனால் என்று கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டியது மிக மிக அவசியம்.

எந்த பாதிப்பையும் ஆரம்ப நிலையில் முளையிலேயே கிள்ளி எறிவது போல் நீக்குவதும், பாதிப்பிலிருந்து விடுபடுவதும் சுலபம். அதில்லாமல் பிரச்சினையை வளரவிட்டால் தள்ளிப் போய் முற்றவிட்டால் போராடுவது நோயாளி மட்டுமல்ல மருத்துவரும் தான்.

நெஞ்செரிச்சலுக்கு  ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை மருந்து மாத்திரைகளை கொடுத்து அமிலம் சுரக்கும் அளவை சமப்படுத்தி மாத்திரைகளாலேயே வால்வை இறுகச் செய்ய முயற்சி செய்வதுதான் மருத்துவ தீர்வு.

எனவே நெஞ்செரிச்சல், ஹார்ட் பர்ன் – GERD, Heart Burn, இருந்தால் தாமதிக்காமல் ஹோமியோபதி மருத்துவரை ஆலோசித்து தகுந்த சிகிச்சை எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.




GERD, Gastritis, ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், GERD, Heart Burn, Gastric Ulcer, Peptic Ulcer, போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – GERD, நெஞ்செரிச்சல், வயிற்று புண் – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.









==--==

Please Contact for Appointment