Saturday, October 18, 2014

அடிக்கடி எனக்கு யூரினரி இன்பெக்‌ஷன் (Urinary Infection) ஏற்படுகிறது காரணம் என்ன?





 சிருநீர் போகும்போது எரிச்சல், வலி சிகிச்சை, urinary infection burning in urination, earichal moothiram sikichai






அடிக்கடி எனக்கு யூரினரி இன்பெக்ஷன் (Urinary Infection) ஏற்படுகிறது காரணம் என்ன? என்ன சிகிச்சை மேற்கொள்ளலாம்? Am suffering with frequent urinary infection, for this what type of treatment I need to go?

பொதுவாக சிறுநீர் வருகிற மாதிரி தோன்றியதுமே சிறுநீர் கழித்து விட வேண்டும். மணிக்கணக்கில் அடக்கி வைக்கக் கூடாது. அப்படி அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பை விரிவடைந்து அந்தப் பையில் கிருமிகள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, எப்போதும் சிறுநீரை அடக்கி வைக்கவே வைக்காதீர்கள். இதைத்தான் அந்தக் காலத்திலேயே பெரியவர்கள் "ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதே" என்று சொன்னார்கள். You need to pass urine  time to time, Dot control the sensation by hours. If you hold the urine for hours, then infection may happens.

சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பை சரியாக சுத்தம் செய்யாவிட்டால்நுண்கிருமிகளால் தொற்று ஏற்பட்டு விடும் வாய்ப்பு உண்டு. இதை சிறுநீர்த் தொற்று -யூரினரி இன்ஃபெக்ஷன் என்பார்கள். எனவே எப்போது சிறுநீர் கழித்தாலும் நன்றாக சுத்தம் செய்வது நல்லது. Maintain personal hygiene to avoid infections. So you need to clean your organs after passing urine.

தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருக்கும்போது சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி, அதிலுள்ள கசடுகள் அந்தப் பாதையை அரிப்பதுடன் அங்கேயே தங்கியும் விடும். இப்படி தங்கும் கசடுகள் கிருமிகள் தாக்க  வசதியாக அமைந்து விடுவதுடன் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளுதல் அவசியம். concentration of urine may increased because of less water intake. So deposits may form because of concentration. This may develops frequent urinary infection.

அடிக்கடி ஏற்படும் சிறுநீர்த் தொற்று -யூரினரி இன்ஃபெக்ஷனுக்கு ஹோமியோபதியில் பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்துகள் நல்ல பலனலிக்கும். தயங்காது ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும. For frequent urinary infection Homeopathy medicines works well. So its good to consult a Homeopathy doctor without any hesitation.









ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற  நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – Burning urination, சிறுநீர் போகும்போது எரிச்சல் – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.




==--==

Please Contact for Appointment