Wednesday, December 17, 2014

ANTHRACINUM - ஆந்த்ராக்சினம்




 ANTHRACINUM - ஆந்த்ராக்சினம்













ANTHRACINUM - ஆந்த்ராக்சினம்

ஆந்ராக்சின் தொற்று விஷ கிருமிகளிலிருந்து அரைத்து செய்யப்படும்.

கால்நடைகளுக்கு ஏற்படும் சீல் புண்கள், இராஜப்பிளவை, எரிச்சல்களுக்கு ARS, SIL. இதை கொடுத்து குணமாகவில்லை என்றால் இதுதான் மருந்து. கால்நடைகளுக்கு இரண்டு இஞ்சி அளவு புண், சொத்தை, அழுகல், உடன் பயங்கரமான எரிச்சலோடு கருப்பு நிறமான இரத்தம் வடியும். ஆழமான பிளவைக்கும், பெரிய எரிச்சலுக்கும் இதுதான் மருந்து . எரிச்சல் தாங்க முடியாமல் இறந்து விடுவோம் என்ற பயமும், இந்த எரிச்சலுக்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றும். மனிதர்களுக்கு பெரும்பாலும் முதுகு பகுதியில் ஒரு பெரிய இட்லி அளவு கட்டி தோன்றும். பின்பு அது பிளந்து இம்மருந்தின் அடையாளங்களை தோற்றுவிக்கும். தற்காலத்தில் (2002, 2003) அமெரிக்காவில் தொற்று நோயாக இந்த ஆந்தராக்ஸ் என்ற கிருமி தோன்றி இது போல பலரைக்கொன்றுவிட்டது. ஆகவே அப்போது இந்த நோயுள்ளவர்களுக்கு மருந்தாகவும், நோயில்லாதவர்களுக்கு தடுப்பு மருந்தாகவும் கொடுத்திருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று எண்ணி பார்ப்போம். நிணநீர் கோளங்களில் கூட இப்படி ஏற்படும். குறிப்பு :- இந்த மருந்தின் குணம் பயங்கரமாக கடிக்க விருப்பம். எரிச்சல் தாங்க முடியாமல் கதறுவார்கள். அதனால் தான் அமெரிக்காவே இதைக் கண்டு கலங்கி விட்டது. இது புற்று நோய், எய்ட்ஸ் நோய், சர்க்கரை நோய், அடிதடி காயங்களுக்கு பிறகு இப்படி குறி தோன்றினால் இது தான் மருந்து.




 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------

 


Please Contact for Appointment