Wednesday, December 17, 2014

ARNICA MONTANA - ஆர்னிகா மோண்டனா




 ARNICA  MONTANA -  ஆர்னிக்கா மோண்டனா











ARNICA  MONTANA -  ஆர்னிக்கா மோண்டனா

அடிப்பட்டதும் தர வேண்டிய முதல் மருந்து. ஆனால் குறி இருக்கணும். அதாவது அடிப்பட்ட பிறகு தாங்க வலி, அப்ப அடிப்பட்ட பிறகு தாங்க இந்த கஷ்டங்கள். அடிப்பட்ட மாதிரி வலிக்குது. அடிப்பட்ட இடத்தில் மோத முடியலை. காற்று கூட பட முடியலைங்க வலிக்குதுங்க என்று கூறுவார்கள். (அழுத்தினால் சுகம் BRY..) உருட்டினால் சுகம் என்றால் RHUS-T. சிவப்பு இரத்தம் வடிந்தால் IPEC. மூலத்தில் சிவப்பு இரத்தம் வடிந்தால் HAMMAMELIS. அடிப்பட்ட வரலாற்றையே கூறுவார். ஏதோ ஒரு நோயைச் சொல்லி அடிச்சி போட்ட மாதிரி வலிக்குது என்பார். பிறப்பு உறுப்பு, கண்கள், மூக்கு உட்பகுதி போன்ற இடத்தில் இருக்கும் மென்மையான நரம்புகள் அடிப்பட்டு விட்டால் STAPH. நரம்பில் வெட்டுப்பட்டு விட்டால் HYPER. சதையில் ஆழமாக வெட்டுப்பட்டு விட்டால் BELLIS - PER. . மண்டையில் அடிபட்டு விட்டால் RUTA.எலும்பு விரிசல் () பிளவு ஏற்பட்டு விட்டால் SYMPH. ஆகவே, நமக்கு காமாலையோ, எய்ட்ஸ்ஸோ, எந்த நோயாக இருந்தாலும் கவலையில்லை, நமக்கு குறி தான் முக்கியம். நரம்பில் அடிப்பட்டு நய்வு (நசுங்கி) ஏற்பட்டால் HYPER.





 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------

 


Please Contact for Appointment