Thursday, December 18, 2014

CHAMOMILLA - சாமோமில்லா




 CHAMOMILLA  - சாமோமில்லா












CHAMOMILLA  - சாமோமில்லா

ஜெர்மனியில் விளைகின்ற ஒரு வகை தாவரம்.

வலிக்கு பிறகு கோபம் வந்தாலும், கவலை மற்ற நோயின் போது கோபப்பட்டாலும், கோபத்தின் போது எதையும் தாங்க மாட்டார். இதனால் எதையும் நம்ப மாட்டார். உடன் எப்பவும் கோபமாக இருப்பார். பல் முளைக்கும் போது கோபப்பட்டால் இது. அப்பொழுது முரட்டுதனம். கழிவுகள், புளிப்பு வாடையுடன் வந்தால் RHEUM. கோபம் வந்தால் தலைவலியும் வந்து விடும் BRY, LYC, NUX-V, N-M, PETR, PHOS, PLAT, STAPH.வாசனை இருந்தால் தூக்கம் வராது. ஒரு கன்னம் சிவப்பும், சூடும், ஒரு கன்னம் வெளுத்தும், குளிர்ந்தும் இருக்கும். தாடை இருக்கி பிடித்த மாதிரி பல் வலியும், சுடுநீரோ, காப்பி போன்ற பானம் குடித்த பின்பும், இரவிலும் பல் வலி ஏற்படும். கோபப்பட்டு, கோபப்பட்டு குழந்தைக்கு முக தசை தொங்கி போய் விடும். பெண் பிரசவ வலியின் போது முக்கினால் கருப்பு நிறத்தில் கட்டி கட்டியாக தீட்டு மாதிரி கொட்டும். அப்ப பிரசவ வலியானது மேலே போய்விடும் GELS. சித்தரவதை செய்யற மாதிரி இருக்குது என்று உடன் கோபத்துடன் சொன்னால் CAUL, CAUS, GELS, HYOS. PULS. தாயின் மார்பு காம்பு வீங்கி புண்ணாகியிருக்கும், துணி கூட பட முடியாது. குழந்தையின் மார்பு காம்பும் இப்படியே இருக்கும். இதனால் கோபமாகவே இருப்பார். இவர்களுக்கு மஞ்சள் நிறமான வெள்ளைபாடு, அது பட்டயிடத்தில் புண்ணாகும் படியான காரமான வெள்ளைபாடு படும். குறிப்பு:- சந்தேகத்துடன் எதையும் நம்பா விட்டால் இங்கு HYOS, LACH வரும். கோபத்தினால் நம்ப மாட்டார். உடன் கோபத்தின் போது சிரிக்கவும், ரசிக்கவும், சிந்திக்கவும், தாங்கவும், பொருத்துக்கவும் முடியாமல் உம்முன்னு முகத்தை வைத்திருக்கும் குழந்தைகளுக்கும், இப்படி எதையும் செய்யமாட்டார். என்றால் இது தான் மருந்து. மண்ணீரல் தொல்லைக்கு நல்ல மருந்து.


 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------











Please Contact for Appointment