Friday, July 19, 2013

எய்ட்ஸ் நோய் சிறப்பு சிகிச்சை - வேளச்சேரி, சென்னை, தமிழ்நாடு










வாய் வழி புணர்ச்சி மூலம் எயிட்ஸ் வருமா?
கேள்வி: டாக்டர் அவர்களுக்கு , எனக்கு ஒரு சந்தேகம். எனக்கு வயசு நாற்பது. விலைமாதிடம் செல்லும் பழக்கம் உண்டு. அப்போது வாய்வழி புணர்ச்சியில் ஈடுபடுவோம். வாய் வழி புணர்ச்சியில் அவள் ஈடுபட்டு எனது ஆணுறுப்பை சப்புவாள். இது மட்டும் தானே தவிர, பெண்ணுறுப்பு வழி உடலுறவில் ஈடுபட்டதில்லை. அவள் சப்பும்போது நான் ஆணுறை அணிவதில்லை. என் கேள்வி இது போல வாய் வழி செக்சால் எனக்கு எயிட்ஸ் வர வாய்ப்பு உள்ளதா?

பதில்: ஆம், உங்களுக்கு எச். . வி கிருமி வர வாய்ப்பு உள்ளது. தற்போதுள்ள பரிசோதனைகள் படி, எச்..வி நோயாளிகளில் 25% பேரின் எச்சிலில் எச்..வி கிருமியை காண முடிகிறது. அதாவது, எச். . வி நோயாளிகளில் 100% பேரின் ரத்தத்தில் எச்..வி கிருமியை காண முடிகிறது, ஆனால் அதே நோயாளிகளில் 25% பேரின் எச்சிலில்தான் எச்..வி கிருமியை காண முடிகிறது. இவ்வாறு எச்சிலில் காணப்படும் எச்..வி கிருமிகளும் குறைந்த அளவிலேயே (low concentration) உள்ளன. ஆணும் எச் வி கிருமிகள் எச்சிலில் இருப்பதால், வாய் வழிப் புணர்ச்சி மூலம் உங்களுக்கு இந்த கிருமி தொற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

அதனால், அந்த விலை மகளுக்கு எச்..வி இருந்தால், உங்களுக்கும் அது பரவி இருக்க வாய்ப்பு உள்ளது, போய் பரிசோதனை செய்து கொளுங்கள்.

இதனை தடுக்க மிக எளிதான வழி ஆணுறையை உபயோகிப்பது தான். அதனால் அதனை உபயோகித்து, உங்கள் வாழ்க்கையையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு எய்ட்ஸ் நோய் பற்றி சந்தேகமிருந்தாலோ அல்லது வேறுவகையான பாலியல் பிரச்சனை இருந்தாலோ சிறப்பு மருத்துவர் மற்றும் மன நல ஆலோசகரை தயக்கமின்றி தொடர்புகொண்டு ஆலோசனை பெறவும்.

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்








==--==

Please Contact for Appointment