சிறப்பு சிகிச்சைகள்

 Dr Senthil Kumar Dhandapani Positive Homeopath Doctorவிவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் கீழ்க்கண்ட 
நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

சிறப்பு சிகிச்சைகள்
Ø  உடல் எடை கூட /குறைய


சென்னை: (முன்பதிவு அவசியம்)
விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்
பாரமவுண்ட் பார்க், (Dr Plaza) - B பிளாக்,
B-12 இரண்டாவது மாடியில்,
சரவணா ஸ்டோர்ஸ் நேர் எதிரில்,
மெகா மார்ட் மாடியில்,
வேளச்சேரி மெயின் ரோடு (விஜயநகர் பஸ் ஸ்டாண்ட் அருகில்)
வேளச்சேரி, சென்னை -42
முன் பதிவிற்கு அழைக்கவும்: 9443054168


பாண்டிச்சேரி ஆலோசனை முகாம் - பிரதி சனிக்கிழமை
காலை 11.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை (முன் பதிவு அவசியம்)

முன் பதிவிற்கு அழைக்கவும்: 9443054168


பண்ருட்டி
விவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்
126,சென்னை சாலை (இரயில்வே கேட் அருகில்)
(லஷ்மி விலாஸ் பேங்க் ATM நேர் எதிரில்)
பண்ருட்டி – 607106
கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா

முன் பதிவிற்கு அழைக்கவும்: 9786901830

மின் அஞ்சல்consult.ur.dr@gmail.comhomoeokumar@gmail.com

இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்

இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள்

1-   மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும்அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
2-   மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patientsமின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார்நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பிஉங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோபழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால்இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும்மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்,
3-   மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ  (Net Banking, Online Payments),  Western Union Money Transfer மூலமாகவோஅல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின்பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோதொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.
4-   தொகை செலுத்தியது உறுதிசெய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.
5-   இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும்வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும்.
6-   மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.We specially treats


Dr.Senthil Kumar Treats following diseases for more than 16 years and he learned the treatment techniques from his father who have more than 50 years of experience to treat following diseases

---


Please Contact for Appointment