Thursday, May 8, 2014

ஹெப்படைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சை சென்னை தமிழ் நாடு, - Hepatitis Homeopathy Treatment in Chennai, Tamilnadu, India,



 ஹெப்படைடிஸ் பி – Hepatitis B ஹெப்படைடிஸ் - பி என்ற வைரசால் உண்டாகும் நோய்த்தொற்று இது. கடுமையான கல்லீரல் வீக்கம், நாட்பட்ட கல்லீரல் நோய், கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் அரிப்பு, கல்லீரல் புற்று ஆகியவற்றை உண்டாக்கும். வைரசால் உண்டாகும் கல்லீரல் வீக்கத்தில், இது மிகவும் அபாயகரமானது. குறுகிய கால நோய் தொற்றினை அக்யூட் ஹெபடைடிஸ் பி (Acute Hepatitis B) என்பர்.  ஹபடைடிஸ் தொற்று கண்ட தோராயமாக 10 சதம் மக்களில் இவ்வகை நோய் நீண்ட நாட்கள் பாதிப்பு இருக்கும்.   ஹபடைடிஸ் பி நோய் கண்டவர்களில் பலருக்கு இந்நோய்க்கான அறிகுறிகள் இருக்கலாம் (Symptomatic Hepatitis B) ஆனால் சிலருக்கு இந்நோயின் அறிகுறிகள் தெரிவது இல்லை ( Asymptomatic Hepatitis B)  இவ்வகை அறிகுறிகள் இல்லாத நோயாளிகள், இந்நோயினை சுமந்து (Hepatitis B Carrier)  பிறருக்கு பரவச்செய்கின்றனர்.   ஹெப்படைடிஸ் – பி  நோய் தாக்கிய நபருக்கு, கல்லீரல் நிரந்தரமாக சேதம் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அவையாவன, சிரோஸிஸ் (Liver Cirrhosis) கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் (Liver Cancer) வர வாய்ப்புண்டு.  ஹெப்படைடிஸ் – பி   நோய் தொற்ற காரணங்கள் ஹெபடைடிஸ் பி இரத்தத்தின் மூலமும் மற்றும் உடல் திரவங்கள் மூலமும் பரவுகிறது. கீழ்காணும் முறையிலும் நோய் தொற்று ஏற்படும்.   சுகாதார மையங்களிலும்  மருத்துவ தொழில் சார்ந்தவர்களும், நோய்கண்ட நபரின் இரத்தத்தை அல்லது உடல் திரவங்களை (உமிழ்நீர், விந்து, யோனி சுரப்பு) தொடுவதன் மூலமும், ஊசி குத்திய காயத்தாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் இவ்வகையான பாதிப்புக்குட்படுத்தப்படுகிறார்கள்.- Infections to the Doctors and medical staffs due to mishandling of infected  materials, including body secretions like, semen, vaginal discharge, saliva  நோய் கண்ட நபருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உடலுறவு கொள்வதால். Un protected sex with infected person,  நோய்வாய்ப்பட்ட நபரின் இரத்தத்தினை பிறர்கு செலுத்துவதின் மூலம், infected  blood transfusion   ஒரே ஊசியினை பலர் பகிர்ந்து கொள்ளும்போது, (போதை மருந்து பழக்கமுள்ளவர்கள், பாதுகாப்பற்ற முறையில் ஊசி பரிமாறி கொள்ளுதல்) Sharing of Needles and Injecions,  நோய் கிருமிகளை கொண்ட சுத்தமில்லாத உபகரணங்களை கொண்டு பச்சை குத்திக்கொள்ளுதல் மூலமாகவும்.- Infected Tattoo needles,  நோய் கண்ட தாய்மூலம் , இந்நோயினை குழந்தை பிறக்கும்போது பிறக்கும் குழந்தைக்கு தொற்றுகிறதுஅல்லது குழந்தை பிறந்த குறுகிய காலத்தில் பிள்ளைக்கு தொற்றுகிறது. During child birth,   மருத்தவமனைகளில் சரிவர கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளை, மறுமுறை பயன்படுத்துவதன் மூலம், நோயாளிகளுக்கிடையில் பரவுகிறது. Un sterilized needles in hospitals    அறிகுறிகள்  சோர்வு உடல் நலம் குன்றுதல். Tiredness, body weakness,  மூட்டுகளில் வலி மற்றும் குறைந்த அளவு காய்ச்சல், mild fever with joint pain,  குமட்டல், வாந்தி, பசியின்மை மற்றும் வயிற்றுவலி, Nausea, Vomiting, Loss of appetite, Pain in stomach,  மஞ்சள் காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருத்தல்.Jaundice, Yellowish Urination,  தோலில் அரிப்பு, Itching in Skin  ஹெப்படைடிஸ் - பி தொற்று யாருக்கு வரலாம் யாருக்கு வேண்டுமானாலும் ஹெப்படைடிஸ் – பி வரலாம்.  ஆனால் அவர் கீழ்கண்ட நபராக இருப்பின், நோய்த்தொற்றும் அபாயம் அதிகமாகும்.  ஹெப்படைடிஸ் - பி வைரஸ் தொற்றுடைய ஒருவருடன் உடலுறவு கொள்பவர்.  ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் உடலுறவு கொள்பவர்.  ஓரினச் சேர்க்கை கொள்பவர்.  ஹெப்படைடிஸ் - பி வைரஸ் தொற்றுடையவருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்.  ஹெப்படைடிஸ் - பி அதிகமாக உள்ள இடங்களுக்கு அடிக்கடி பயணிப்பவர்.  மருத்துவ சம்பந்தமான மற்றும் ரத்த ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் (Lab Technicians) பணியில் ஈடுபடுபவர்.  போதை மருந்திற்கு அடிமையானவர் Drug Addicts.  ஹெப்படைடிஸ் – பி  தடுப்பு முறைகள்  இரத்த தானம் செய்பவரின் இரத்தத்தை பரிசோதித்தபின்னர் இரத்தம் தேவைப்படுபவருக்கு தானம் செய்தல்  தடுப்பு ஊசியினை முழுமையான நோய் எதிர்ப்பு தன்மையை அடைய ஒரு நபர் ஆறுமாத காலத்திற்குள் மூன்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவேண்டும்  குறைந்த நாள்பட்ட அல்லது நாள்பட்ட ஹபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் கொண்டவரோடு பாலுறவு கொள்வதினை தவிர்த்திடல் வேண்டும்.  ரத்தம் இருக்க வாய்ப்புடைய, தனிப்பட்ட முறையில் கையாளும் பொருட்களான  சவரகத்தி Shaving Blade, Razar,, பல்துலக்கும் பிரஷ் –Tooth Brush, துண்டு Towel ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள கூடாது.   முடிதிருத்தம் செய்தல் Hair Cut, பச்சைகுத்துதல் Tattoo, ஊசி போடுதல் Injections, இவைகளை செய்துகொள்ளும் முன் நோய் பரவும் அபாயத்தை தடுக்க வேண்டும்.   பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளுதல்.   போதை மருந்துக்கு அடிமையாகாமல் தடுத்துக் கொள்ளுதல்.   முன்கூட்டியே ஹெப்படைடிஸ் - பி' தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், மிக சிறந்த தடுப்பு முறையாகும்.  ஹெப்படைடிஸ் - பி  ஆய்வக பரிசோதனைகள் - Hepatitis B virus (HBV) testing 1. Hepatitis B surface antigen (HBsAg)  2. Hepatitis B surface antibody (HBsAb) . 3. Hepatitis B e-antigen (HBeAg)  4. HBV DNA testing     இதர ஹெப்படைட்டிஸ் வகைகள்,  ஹெப்படைட்டிஸ் வைரஸ் எ, பி, சி, இ, - Hepatitis A,B,C,E.,   ஹெப்படைடிஸ் - ஏ'  உலகில் அதிகமாக காணப்படும் நோயில் முக்கியமானது, ஹெப்படைடிஸ் – ஏ Hepatitis A,   எனப்படும் வைரசால் உண்டாகும் கல்லீரல் வீக்கம் Hepatitis  ஆகும்..  ஹெப்படைடிஸ் - ஏ எப்படி பரவும்  சாக்கடை நீர், மலக்கழிவுகளின் மூலம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.  பழச்சாறு, பால் பொருட்கள், இனிப்பு பண்டங்கள், குளிரூட்டப்பட்ட பானங்கள் இவைகள் மூலம் பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.  சுகாதாரமற்ற உணவகங்களில் உணவு உண்பதாலும், அசுத்தமற்ற முறையில் உணவு தயாரிப்பதன் மூலமும் தொற்று பரவும்.  ஹெப்படைடிஸ் – ஏ ஏன் அதிகமாக பரவுகிறது ஹெப்படைடிஸ் – ஏ  வைரஸ் இறுதிவரை சூழலை எதிர்த்து, நீண்ட காலம் வாழும் திறன் கொண்டது.   இது கடல் நீரில் வார கணக்கில் உயிர்வாழக் கூடியது. உறைய வைப்பதன் மூலம் அழிக்கமுடிவதில்லை,   நீரின் மூலம் விரைவாக பரவக்கூடியது.  ஹெப்படைடிஸ் - ஏ நோய் அறிகுறிகள் வைரஸ் தொற்றுக்குள்ளான நேரத்தில், அந்நபர் எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம்.  பொதுவாக காணப்படும்  அறிகுறிகள்,  • காய்ச்சல்,  • சோர்வு,  • பசியின்மை,  • குமட்டல்,  • வயிறு உபாதைகள்,  • சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருத்தல்,  • கண் வெண்விழிப்படலம் மஞ்சளாதல் . நோயாளியிடம் மேற்கண்ட அறிகுறிகளில், அனைத்துமோ அல்லது சிலதோ காணப்படலாம். வயதைப் பொருத்தும், கருவுற்ற காலங்களிலும் நோயின் தீவிரம் அதிகரிக்கும். அறிகுறிகள், மூன்று வாரத்திலிருந்து, மூன்று மாத கால அளவிற்குத் தெரியலாம்.  ஹெப்படைடிஸ் - ஏ வைரஸ் யாரை அதிகமாக தாக்கலாம்  வளர்ந்த நாடுகளிலிருந்து, வளரும் நாடுகளுக்கு பயணம் செல்லும் நபர்கள்,   ஓரின சேர்க்கை,   போதை மருத்திற்கு அடிமையானவர்கள்,   குறைந்த நோய் எதிர்ப்புத் திறன் உள்ளவர்கள்,   சாக்கடை சுத்தி கரிப்பு பணிபுரிபவர்கள்,   ஹெப்படைடிஸ் ஏ-க்கான தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள்.  அடிக்கடி சுகாதாரமற்ற உணவகங்களில் உண்பவர்கள்.  ஹெப்படைடிஸ் - ஏ  தடுப்பு முறை கைகளைச் சுத்தமாகக் கழுவவும்,  சுத்தமற்ற நீரையும், உணவையும் தவிர்க்கவும்.   ஹெப்படைடிஸ் - ஏ  ஆய்வக பரிசோதனைகள் – Lab investigations  1. IgM anti-HAV 2. IgG anti-HAV   சிகிச்சைகள் நவீன மருத்துவத்தில் ஆண்டிவைரல் ட்ரக்ஸ் களை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் அந்த மருந்துகளை நீண்ட நாட்கள் உட்கொள்வதால் பின்விளைவுகளும், பக்க விளைவுகளும் ஏற்படலாம்.  ஹெப்படைட்டிஸ் ஹோமியோபதி மருத்துவம். நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் கல்லீரலை நன்கு பலப்படுத்துவதோடு, நன்கு செயல் பட வைக்கும், ஹோமியோபதி மருந்துகள் பக்கவிளைவுகளின்றி பாதுகாப்பாக செயல் படுவதால் கல்லீரல் காக்கப்படும்.    ஹெப்படைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் ஹெப்படைட்டிஸ்  நோய்க்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com   மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830  பண்ருட்டி:- 9443054168  புதுச்சேரி:- 9865212055 (Camp) மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com   முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.  முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – Hepatitis – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.



ஹெப்படைடிஸ் பி – Hepatitis B
ஹெப்படைடிஸ் - பி என்ற வைரசால் உண்டாகும் நோய்த்தொற்று இது. கடுமையான கல்லீரல் வீக்கம், நாட்பட்ட கல்லீரல் நோய், கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் அரிப்பு, கல்லீரல் புற்று ஆகியவற்றை உண்டாக்கும். வைரசால் உண்டாகும் கல்லீரல் வீக்கத்தில், இது மிகவும் அபாயகரமானது.

குறுகிய கால நோய் தொற்றினை அக்யூட் ஹெபடைடிஸ் பி (Acute Hepatitis B) என்பர்.

ஹபடைடிஸ் தொற்று கண்ட தோராயமாக 10 சதம் மக்களில் இவ்வகை நோய் நீண்ட நாட்கள் பாதிப்பு இருக்கும்.

ஹபடைடிஸ் பி நோய் கண்டவர்களில் பலருக்கு இந்நோய்க்கான அறிகுறிகள் இருக்கலாம் (Symptomatic Hepatitis B)
ஆனால் சிலருக்கு இந்நோயின் அறிகுறிகள் தெரிவது இல்லை ( Asymptomatic Hepatitis B)

இவ்வகை அறிகுறிகள் இல்லாத நோயாளிகள், இந்நோயினை சுமந்து (Hepatitis B Carrier)  பிறருக்கு பரவச்செய்கின்றனர்.

ஹெப்படைடிஸ் – பி  நோய் தாக்கிய நபருக்கு, கல்லீரல் நிரந்தரமாக சேதம் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அவையாவன, சிரோஸிஸ் (Liver Cirrhosis) கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் (Liver Cancer) வர வாய்ப்புண்டு.

ஹெப்படைடிஸ் – பி   நோய் தொற்ற காரணங்கள்
ஹெபடைடிஸ் பி இரத்தத்தின் மூலமும் மற்றும் உடல் திரவங்கள் மூலமும் பரவுகிறது. கீழ்காணும் முறையிலும் நோய் தொற்று ஏற்படும்.

¬  சுகாதார மையங்களிலும்  மருத்துவ தொழில் சார்ந்தவர்களும், நோய்கண்ட நபரின் இரத்தத்தை அல்லது உடல் திரவங்களை (உமிழ்நீர், விந்து, யோனி சுரப்பு) தொடுவதன் மூலமும், ஊசி குத்திய காயத்தாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் இவ்வகையான பாதிப்புக்குட்படுத்தப்படுகிறார்கள்.- Infections to the Doctors and medical staffs due to mishandling of infected  materials, including body secretions like, semen, vaginal discharge, saliva.
¬  நோய் கண்ட நபருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உடலுறவு கொள்வதால். Un protected sex with infected person,
¬  நோய்வாய்ப்பட்ட நபரின் இரத்தத்தினை பிறர்கு செலுத்துவதின் மூலம், infected  blood transfusion
¬  ஒரே ஊசியினை பலர் பகிர்ந்து கொள்ளும்போது, (போதை மருந்து பழக்கமுள்ளவர்கள், பாதுகாப்பற்ற முறையில் ஊசி பரிமாறி கொள்ளுதல்) Sharing of Needles and Injecions,
¬  நோய் கிருமிகளை கொண்ட சுத்தமில்லாத உபகரணங்களை கொண்டு பச்சை குத்திக்கொள்ளுதல் மூலமாகவும்.- Infected Tattoo needles,
¬  நோய் கண்ட தாய்மூலம் , இந்நோயினை குழந்தை பிறக்கும்போது பிறக்கும் குழந்தைக்கு தொற்றுகிறதுஅல்லது குழந்தை பிறந்த குறுகிய காலத்தில் பிள்ளைக்கு தொற்றுகிறது. During child birth,
¬  மருத்தவமனைகளில் சரிவர கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளை, மறுமுறை பயன்படுத்துவதன் மூலம், நோயாளிகளுக்கிடையில் பரவுகிறது. Un sterilized needles in hospitals


அறிகுறிகள்
Ø  சோர்வு உடல் நலம் குன்றுதல். Tiredness, body weakness,
Ø  மூட்டுகளில் வலி மற்றும் குறைந்த அளவு காய்ச்சல், mild fever with joint pain,
Ø  குமட்டல், வாந்தி, பசியின்மை மற்றும் வயிற்றுவலி, Nausea, Vomiting, Loss of appetite, Pain in stomach,
Ø  மஞ்சள் காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருத்தல்.Jaundice, Yellowish Urination,
Ø  தோலில் அரிப்பு, Itching in Skin

ஹெப்படைடிஸ் - பி தொற்று யாருக்கு வரலாம்
யாருக்கு வேண்டுமானாலும் ஹெப்படைடிஸ் – பி வரலாம்.
ஆனால் அவர் கீழ்கண்ட நபராக இருப்பின், நோய்த்தொற்றும் அபாயம் அதிகமாகும்.
ü  ஹெப்படைடிஸ் - பி வைரஸ் தொற்றுடைய ஒருவருடன் உடலுறவு கொள்பவர்.
ü  ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் உடலுறவு கொள்பவர்.
ü  ஓரினச் சேர்க்கை கொள்பவர்.
ü  ஹெப்படைடிஸ் - பி வைரஸ் தொற்றுடையவருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்.
ü  ஹெப்படைடிஸ் - பி அதிகமாக உள்ள இடங்களுக்கு அடிக்கடி பயணிப்பவர்.
ü  மருத்துவ சம்பந்தமான மற்றும் ரத்த ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் (Lab Technicians) பணியில் ஈடுபடுபவர்.
ü  போதை மருந்திற்கு அடிமையானவர் Drug Addicts.

ஹெப்படைடிஸ் – பி  தடுப்பு முறைகள்
v  இரத்த தானம் செய்பவரின் இரத்தத்தை பரிசோதித்தபின்னர் இரத்தம் தேவைப்படுபவருக்கு தானம் செய்தல்
v  தடுப்பு ஊசியினை முழுமையான நோய் எதிர்ப்பு தன்மையை அடைய ஒரு நபர் ஆறுமாத காலத்திற்குள் மூன்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவேண்டும்
v  குறைந்த நாள்பட்ட அல்லது நாள்பட்ட ஹபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் கொண்டவரோடு பாலுறவு கொள்வதினை தவிர்த்திடல் வேண்டும்.
v  ரத்தம் இருக்க வாய்ப்புடைய, தனிப்பட்ட முறையில் கையாளும் பொருட்களான  சவரகத்தி Shaving Blade, Razar,, பல்துலக்கும் பிரஷ் –Tooth Brush, துண்டு Towel ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள கூடாது.
v  முடிதிருத்தம் செய்தல் Hair Cut, பச்சைகுத்துதல் Tattoo, ஊசி போடுதல் Injections, இவைகளை செய்துகொள்ளும் முன் நோய் பரவும் அபாயத்தை தடுக்க வேண்டும்.
v  பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளுதல்.
v  போதை மருந்துக்கு அடிமையாகாமல் தடுத்துக் கொள்ளுதல்.

முன்கூட்டியே ஹெப்படைடிஸ் - பி' தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், மிக சிறந்த தடுப்பு முறையாகும்.

ஹெப்படைடிஸ் - பி  ஆய்வக பரிசோதனைகள் - Hepatitis B virus (HBV) testing
  1. Hepatitis B surface antigen (HBsAg)
  2. Hepatitis B surface antibody (HBsAb) .
  3. Hepatitis B e-antigen (HBeAg)
  4. HBV DNA testing



இதர ஹெப்படைட்டிஸ் வகைகள்,

ஹெப்படைட்டிஸ் வைரஸ் எ, பி, சி, இ, - Hepatitis A,B,C,E.,


ஹெப்படைடிஸ் - ஏ'
உலகில் அதிகமாக காணப்படும் நோயில் முக்கியமானது, ஹெப்படைடிஸ் – ஏ Hepatitis A,   எனப்படும் வைரசால் உண்டாகும் கல்லீரல் வீக்கம் Hepatitis  ஆகும்..

ஹெப்படைடிஸ் - ஏ எப்படி பரவும்
Ø  சாக்கடை நீர், மலக்கழிவுகளின் மூலம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
Ø  பழச்சாறு, பால் பொருட்கள், இனிப்பு பண்டங்கள், குளிரூட்டப்பட்ட பானங்கள் இவைகள் மூலம் பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
Ø  சுகாதாரமற்ற உணவகங்களில் உணவு உண்பதாலும், அசுத்தமற்ற முறையில் உணவு தயாரிப்பதன் மூலமும் தொற்று பரவும்.

ஹெப்படைடிஸ் – ஏ ஏன் அதிகமாக பரவுகிறது
ஹெப்படைடிஸ் – ஏ  வைரஸ் இறுதிவரை சூழலை எதிர்த்து, நீண்ட காலம் வாழும் திறன் கொண்டது.

இது கடல் நீரில் வார கணக்கில் உயிர்வாழக் கூடியது. உறைய வைப்பதன் மூலம் அழிக்கமுடிவதில்லை,

நீரின் மூலம் விரைவாக பரவக்கூடியது.

ஹெப்படைடிஸ் - ஏ நோய் அறிகுறிகள்
வைரஸ் தொற்றுக்குள்ளான நேரத்தில், அந்நபர் எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம்.
பொதுவாக காணப்படும்  அறிகுறிகள்,
  • காய்ச்சல்,
  • சோர்வு,
  • பசியின்மை,
  • குமட்டல்,
  • வயிறு உபாதைகள்,
  • சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருத்தல்,
  • கண் வெண்விழிப்படலம் மஞ்சளாதல்
.
நோயாளியிடம் மேற்கண்ட அறிகுறிகளில், அனைத்துமோ அல்லது சிலதோ காணப்படலாம். வயதைப் பொருத்தும், கருவுற்ற காலங்களிலும் நோயின் தீவிரம் அதிகரிக்கும். அறிகுறிகள், மூன்று வாரத்திலிருந்து, மூன்று மாத கால அளவிற்குத் தெரியலாம்.

ஹெப்படைடிஸ் - ஏ வைரஸ் யாரை அதிகமாக தாக்கலாம்
ü  வளர்ந்த நாடுகளிலிருந்து, வளரும் நாடுகளுக்கு பயணம் செல்லும் நபர்கள்,
ü  ஓரின சேர்க்கை,
ü  போதை மருத்திற்கு அடிமையானவர்கள்,
ü  குறைந்த நோய் எதிர்ப்புத் திறன் உள்ளவர்கள்,
ü  சாக்கடை சுத்தி கரிப்பு பணிபுரிபவர்கள்,
ü  ஹெப்படைடிஸ் ஏ-க்கான தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள்.
ü  அடிக்கடி சுகாதாரமற்ற உணவகங்களில் உண்பவர்கள்.

ஹெப்படைடிஸ் - ஏ  தடுப்பு முறை
கைகளைச் சுத்தமாகக் கழுவவும்,
சுத்தமற்ற நீரையும், உணவையும் தவிர்க்கவும்.


ஹெப்படைடிஸ் - ஏ  ஆய்வக பரிசோதனைகள் – Lab investigations
  1. IgM anti-HAV
  2. IgG anti-HAV


சிகிச்சைகள்
நவீன மருத்துவத்தில் ஆண்டிவைரல் ட்ரக்ஸ் களை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் அந்த மருந்துகளை நீண்ட நாட்கள் உட்கொள்வதால் பின்விளைவுகளும், பக்க விளைவுகளும் ஏற்படலாம்.

ஹெப்படைட்டிஸ் ஹோமியோபதி மருத்துவம்.
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் கல்லீரலை நன்கு பலப்படுத்துவதோடு, நன்கு செயல் பட வைக்கும், ஹோமியோபதி மருந்துகள் பக்கவிளைவுகளின்றி பாதுகாப்பாக செயல் படுவதால் கல்லீரல் காக்கப்படும்.



ஹெப்படைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் ஹெப்படைட்டிஸ்  நோய்க்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – Hepatitis – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.




ஹெப்படைட்டிஸ் ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா - Hepatitis Homeopathy Specialty Hospital at Chennai, Tamilnadu, India, hepatitis b hbsag treatment details in tamil, best doctor for hepatitis b in chennai, hbsag tamil doctor treatment in india, best treatment hospital for hepatitis b, top ten clinic in india for hepatitis b treatment, top ten hepatitis treatment doctor in india,

==--==

Please Contact for Appointment