Friday, August 30, 2013

தலைவலிக்கு செக்ஸ் மருந்தாகுமா? Best Medicines for Headache is Sex






கேள்வி: தலைவலிக்கு செக்ஸ் மருந்தாகுமா?


மருத்துவர் பதில்: சிலருக்குசெக்ஸ்தலைவலி ஏற்படக்கூடும். பலவிதத் தலைவலிகளில் இதுவும் ஒன்று, ஆனால் தீராத ஒற்றைத் தலைவலி எனப்படும் Migraine தலைவலிக்கு செக்ஸ் நல்ல மருந்து! செக்ஸ் அட்ரினலையும், கார்டினலையும் தூண்டி விடுவதால் மறைந்துவிடுகிறது மைக்ரேன் தலைவலி.



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line







==--==

Please Contact for Appointment