Saturday, October 26, 2013

வயதிற்கு வந்த நாள்முதல் முகப்பரு அதிகமாக இருக்கிறது. Pimples after first menses










கேள்வி: 22 வயது பெண் நான், வயதிற்கு வந்த நாள்முதல் அதிகமாக முகப்பரு இருக்கிறது. இதனால் வெளியே செல்ல தயக்கமாக உள்ளது. after getting first menses am suffering with recurrent pimples in my face. No allopathy treatment helps me, 

மருத்துவர் பதில்: இந்த கால பெண்கள் நினைத்தால் நிச்சயம் முகப்பருக்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பெண்கள் வயதுக்கு வந்த பின்னர் ஹார்மோன் சுரப்பிகள் எல்லாம் துரித கதியில் வேலை செய்வதால்தான் இத்தகைய பாதிப்புகள் எல்லாம் முகம் காட்டுகின்றன. Hormones may be the reason for pimples in face after first menses,

ஐஸ்கிரீம், கேக் வகைகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பாஸ்ட் புட் என்கின்ற வேஸ்ட் புட்களை வயிறு நிறைய உண்பது, கொழுப்பு அதிகம் உள்ள பொருட்களை திண்பது இவைதான் முகப்பரு வருவதற்கு காரணமாகும். avoid junk foods, ice creams, fatty foods,

முகத்தில் இருக்கிற கொழுப்பு வெளியேறுவதற்காக ஏற்படுவதுதான் முகப் பருக்கள். அதற்காக இன்றைய நாளில் பெண்கள் ப்யூட்டி பார்லர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களும் பல வழிகளில் முகப்பருவை கிள்ளியும் நசுக்கியும் ஏதேதோ செய்கிறார்கள். கடைசியில் மிஞ்சுவது வடுக்களும், கரும்புள்ளிகளும்தான். dont go for cosmetic treatment in beauty parlors. 

எனவே உணவு கட்டுப்பாடு, கொழுப்புள்ள பொருட்களை தவிர்த்தல் போன்றவற்றின் மூலம் முகப்பருக்கள் வராமலே தடுக்கலாம்.


முகப்பருக்கள் வந்தவர்களுக்கு மீண்டும் வராமல் செய்கிற உள்ளுக்குள் சாப்பிடுகிற ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. முறையாக ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டால் அதிக பாதிப்பிலிருந்து தவிர்க்கலாம்.


Symptomatic Constitutional Homeopathy medicines helps for pimples 




மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us










==--==

Please Contact for Appointment