உடலை இளைக்க வைக்கிற மாத்திரைகள் மூளையின் ஹைப்போதலாமஸ் உடன் தொடர்பு கொண்டு, பசியின்மையை உண்டு பண்ணக்கூடியவை. இதன் விளைவாக, தூக்கமின்மை, மனச்சோர்வு, இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம். சிலவகை உடல் இளைக்கச் செய்கிற மருந்துகள், நாளடைவில் அவற்றுக்கு அடிமையாகிற உணர்வை ஏற்படுத்துமாம். இளம் தலைமுறைக்குப் பொறுமை ரொம்பக் குறைவு. உடல் இளைக்க வேண்டுமென நினைத்தால் அதற்கு முக்கியத் தேவை பொறுமை. உணவுக் கட்டுப்பாடு, சரியான சம விகித உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி போன்றவை மட்டுமே அழகான உடலுக்குத் தீர்வு..பக்க விளைவுகள் இல்லாத மாற்றுமுறை மருந்துகளை உட்கொள்லலாம். ஹோமியோபதி மருந்துகள் பலனளிக்கும்.
Vivekanantha
Clinic Consultation Champers at
Chennai:- 9786901830 (Head office)
Pondicherry:- 9865212055 (Branch
office)
Panruti:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
---