Tuesday, March 12, 2013

சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்களே இது உண்மையா?






கேள்வி: டாக்டர்  24 வயது திருமணமாகாத பெண் நான், எனக்கு புகைக்கும் பழக்கம் உள்ளது. சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்களே இது உண்மையா?

பதில்: புகைப்பழக்கம், ஆண், பெண் என்று பிரித்து பார்க்காமல் அனைவருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்.

Ø  புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.
Ø  புகைப்பழக்கம் பெலோபியன்(Fallopian Tube ) குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கருத்தரிக்க வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.
Ø  புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.
Ø  பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.
Ø  பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் (Menopause) சீக்கிரமே துவங்கி விடும்.
Ø  பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ (Passive Smoker) மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.



மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 




விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment