Friday, August 30, 2013

இறுக்கமான ஜீன்ஸ் போடுவதால் விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்குமா?





கேள்வி: இறுக்கமான ஜீன்ஸ் போடுவதால் விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்குமா? Wearing tight jeans pant is reason for Low sperm count?


மருத்துவர் பதில்: ஆம், இறுக்கமான உள்ளாடைகள் அணிவது, இறுக்கமான ஜீன்ஸ் அணிவது போன்றவற்றால் வியர்வை வெளியேறும் வாய்ப்பு குறைகிறது. அதோடு உறுப்பில் ஏற்படும் தசை இறுக்கத்தாலும் அந்தப் பகுதியில் உண்டாகும் அதிக உஷ்ணத்தாலும் விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்கிறது. இதனால் கரு உருவாகாமல் போகக்கூடும்.




மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line











==--==

Please Contact for Appointment