Thursday, October 31, 2013

தலை வழுக்கையாக இருக்கிறது மீண்டும் முடி வளருமா - Baldness treatment










கேள்வி: எனக்கு தலை வழுக்கையாக இருக்கிறது, எனக்கு மீண்டும் முடி வளருமா? already am getting baldness, its possible to get new hair growth?

மருத்துவர் பதில்: தலையில்முடி வளருவதற்கு காரணமாக இருப்பது கரோட்டின் என்கிற மூலப்பொருள்தான். இந்த சத்து குறையும்போது அதிகமாக முடி உதிர்கிறது, இதன் இறுதி நிலையே அலோபீசியா எனப்படும் வழுக்கைதலையில் ஏற்படும் பொடுகினாலும், புழுவெட்டினாலும், மனஉளைச்சல், தூக்கமின்மை, ஹார்மோன் குறைபாடுகள், ஊட்டசத்து குறைபாடுகள், பரம்பரை, மரபுவழி கோளாறுகள் மற்றும் டைபாய்டு, மஞ்சள்காமாலை, கேன்சர் போன்றவற்றிற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளாலும் தலைமுடி அதிகமாக உதிர்ந்து இந்நிலை ஏற்படகூடும்.

எனவே ஊட்டசத்துள்ள உணவுபொருள்களை அதிகமாக சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வதை தவிர்த்து அதன்காரணமாக வரும் வழுக்கையை தடுக்கலாம்.

மேலும் இதற்கு மூலக்காரணம் என்னவென்று ஆராய்ந்து அதற்கு மருத்துவம் மேற்க்கொண்டால் வழுக்கையில் இருந்து விடுபடலாம்.


எனவே தயக்கமின்றி மருத்துவரை ஆலோசித்து சரியான சிகிச்சை எடுத்தால் இளம் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்








==--==

Please Contact for Appointment