Saturday, October 26, 2013

அடிக்கடி யூரினரி இன்பெக்‌ஷன் Recurrent Urinary Infection Treatment








அடிக்கடி எனக்கு யூரினரி இன்பெக்ஷன் ஏற்படுகிறது காரணம் என்ன? என்ன சிகிச்சை மேற்கொள்ளலாம்?Am suffering with recurrent urinary infection. what is the treatment for regular urinary infection.

பொதுவாக சிறுநீர் வருகிற மாதிரி தோன்றியதுமே சிறுநீர் கழித்து விட வேண்டும். மணிக்கணக்கில் அடக்கி வைக்கக் கூடாது. அப்படி அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பை விரிவடைந்து அந்தப் பையில் கிருமிகள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, எப்போதும் சிறுநீரை அடக்கி வைக்கவே வைக்காதீர்கள். இதைத்தான் அந்தக் காலத்திலேயே பெரியவர்கள் "ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதே" என்று சொன்னார்கள். Holding urine for long time may cause recurrent urinary infection, 

சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பை சரியாக சுத்தம் செய்யாவிட்டால்நுண்கிருமிகளால் தொற்று ஏற்பட்டு விடும் வாய்ப்பு உண்டு. இதை சிறுநீர்த் தொற்று -யூரினரி இன்ஃபெக்ஷன் என்பார்கள். எனவே எப்போது சிறுநீர் கழித்தாலும் நன்றாக சுத்தம் செய்வது நல்லது. wash your vagina and anus after passing urine.

தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருக்கும்போது சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி, அதிலுள்ள கசடுகள் அந்தப் பாதையை அரிப்பதுடன் அங்கேயே தங்கியும் விடும். இப்படி தங்கும் கசடுகள் கிருமிகள் தாக்க  வசதியாக அமைந்து விடுவதுடன் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளுதல் அவசியம். Drink more water while thirst, Low intake of water also cause urine infection.

அடிக்கடி ஏற்படும் சிறுநீர்த் தொற்று -யூரினரி இன்ஃபெக்ஷனுக்கு ஹோமியோபதியில் பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்துகள் நல்ல பலனலிக்கும். தயங்காது ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும்

Symptomatic constitutional Homeopathy medicines works well for recurrent Urinary Track Infections.



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்







==--==

Please Contact for Appointment