Friday, August 22, 2014

ஒவ்வாமையினால் அடிக்கடி சளி பிடித்தல் (Allergic Rhinitis) ஹோமியோபதி சிறப்பு சிகிச்சை மருத்துவமனை, சென்னை, பாண்டிச்சேரி, பண்ருட்டி, தமிழ்நாடு, இந்தியா,




 அடிக்கடி சளிபிடித்தல் சைனசைட்டிஸ், சிறப்பு சிகிச்சை மருத்துவமனை மருத்துவர் சென்னை





ஒவ்வாமையினால் அடிக்கடி சளி பிடித்தல் (Allergic Rhinitis)

அடிக்கடி சளி பிடித்தல் (ஒவ்வாமை) எப்படி வருகிறது?
Ø  ஒவ்வாமை சளிபிடித்தல் என்பது ஒருவரோடு ஒருவர் கைகளை குலுக்கும் போதும், தூசுகளினாலும், ஒத்துக்கொள்ளாத உணவு, நீர்பொருட்களை உட்கொள்வதாலும் பரவுகிறது.

Ø  உதாரணமாக ஜலதோஷம் கொண்ட நபர்  வாயினால் ஊதும்போது அல்லது கைகளை கொண்டு மூக்கை துடைத்த பின் மற்றவர்களை தொடும்போது மற்றவருக்கு ஜலதோஷம் ஏற்படுத்தும் வைரஸ் கிருமி தொற்றிக் கொள்கிறது. கூடுதலாக பேனா, புத்தகங்கள் மற்றும் காபி அருந்தும் கோப்பைகள் போன்ற பொருட்களில் இந்த வைரஸ் பல மண்- நேரம் தங்கி, அப்பொருட்களை தொடும் ஓருவருக்கு நோய் தொற்றும் வாய்ப்புள்ளது. உண்மையில் இவ்வகை நோய்க்கிருமிகள் இருமல் மற்றும் தும்மல் போன்றவை மூலம்  பரவும் தன்மை மிகவும் குறைவு.

Ø  ஒட்டடை அடித்தல், தூசு நிறைந்த சாலையில் பயணம் செய்தல்,

Ø  சில சமையல் பொருட்களின் வாசனைகள், நெடுநாள் பயன்படுத்தப்படாத அறைக்குள் செல்லுதல்.

Ø  சீதோஷ்ன நிலைமாறுபாடு, முதலியவை முக்கிய காரணம்.


யாருக்கெள்ளாம் அடிக்கடி சளி பிடிக்கலாம்,
¬  குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் சளி பிடிக்கும், ஆனால் அலர்ஜி சளி (Allergic Rhinitis) தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி சளிபிடித்து பெரும் தொல்லையை உண்டாக்கும்.


அடிக்கடி சளி பிடிக்க காரணம் என்ன?
ü  நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருந்தால் அடிக்கடி சளி பிடிக்கலாம்,
ü  சைனசைட்டிஸ் எனப்படும் மண்டையில் நீர்கோர்த்தல் நோய் இருந்தாலும் அடிக்கடி சளி பிடிக்கும்.
ü  மூக்கு தண்டு வளைந்திருந்தாலும் சளி பிடிக்க்கலாம்,

சிகிச்சை,
பொதுவாக நவீன மருத்துவத்தில் ஆண்டி அலர்ஜிக் ( Anti Allergic – Ani Histamine)  மருந்துகள் மற்றும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். இந்த மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் நிறைய பின்விளைவுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படல்லாம்.

அடிக்கடி சளி பிரச்சனை -  ஹோமியோபதி சிகிச்சை,
Ø  நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகளுடன் நோய் எதிர்ப்பு தன்மைகொண்ட ஹோமியோபதி மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவதால் அடிக்கடி சளிபிடிக்கும் தொந்தரவிலிருந்து விடுபடலாம்,



அடிக்கடி சளி பிரச்சனை ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற  அடிக்கடி சளி பிரச்சனை நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – அடிக்கடி சளி பிரச்சனை – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.








==--==

Please Contact for Appointment