கேள்வி – எனக்கு 43 வயதாகிறது. இரண்டு மகள்கள் உள்ளனர். எனது கணவர் ஆரோக்கியமாக இருக்கிறார். மாத விடாய் நின்றுவிட்டது. அவர் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்.. ஆனால் எனக்கு அது விருப்பமில்லை. அதேபோல பல ஆண்டுகளாக உறவில் ஈடுபடுவதால் எனது பெண்குறி தளர்ந்து போய்விட்டதாக தோன்றுகிறது. அதனால்தான் எனக்கு உறவு பிடிக்கவில்லையா? அதை இறுக்கமாக்கி உறவை இன்பமாக்க நான் என்ன செய்ய வேண்டும்?
Am 43 years old female, having two
daughters, My husband is in good health,
he like to have sex with me for weekly 4 times, But I don’t like to have sex
with him, and I feel my vagina will be loosen because of regular sex, because of this only am hating sex?, I would
like to tighten my vagina and like to enjoy sex till possible, pls advice me
doctor,
மருத்துவரின் பதில் – கவலை வேண்டாம், மாதவிடாய்
நின்றுபோகும்போது ஹார்மோன்களில் சில மாற்றம் ஏற்படும். இதனால் பெண்ணுருப்பு தளர்ந்தது
போல தோன்றும். உங்கள் குறியைச் சுற்றியுள்ள தசைகளுக்கு இறுக்கமளிக்கும் உடற்பயிற்சி சில
உள்ளது. அதை மருத்துவரின் அறிவுறையின் பேரில் நீங்கள் செய்து வந்தால் நல்ல பலன்
கிடைக்கும். மேலும் உடலுறவின் இன்பத்தை அதிகரிக்கவும் பெண்குறியில் ஏற்படும்
எரிச்சலை தவிர்க்கவும் சில எண்ணைகள், ஜெல்கள் உள்ளது. அதை மருத்துவரின் ஆலோசனை
பேரில் பயன் படுத்தினால் முழு இன்பத்தை நீங்களும் பெறலாம்.
Don’t worry,
because of menopause you are feeling like this, there are many exercise to
tighten the vaginal wall, its good to consult the doctor in person to learn the
exercises. And Some Herbal Oils, and Gels helps you to increase your sexual pleasures.
So its good to meet the doctor to get proper guidance and treatment
All the
best
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றைகுறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தரி – 45, பெண்மை குறைபாடு – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை –சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
********************