Friday, October 24, 2014

AIDS - எய்ட்ஸ் நோய் ஹோமியோபதி சிகிச்சை, Homeopathy Treatment for AIDS
  AIDS - எய்ட்ஸ் என்றால் என்ன?  AIDS என்பது Acquired Immune Deficiency Syndrome, இது HIV என்கின்ற வைரசால் ஏற்படுகிறது.  HIV என்பது Human Immuno deficiency Virus. அதாவது மனித இன நோய் எதிர்ப்புக் குறைப்பாட்டு வைரஸ் ஆகும்..  HIV வைரஸ் என்பது நோய் எதிர்ப்பு தன்மையுள்ள செல்களுடன் (Cell) போரிட்டு வென்று விடுகிறது. ஒருமுறை இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு தன்மையுள்ள செல்களை வென்று உடலுக்குள் புகுந்துவிட்டால் AIDS வியாதி உடலில் விருத்தியடைய 8 முதல் 10 வருடங்கள் வரை ஆகும்.  HIV இருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்காவிட்டால் இருப்பதே தெரியாது. மற்றவர்களுக்கும் அப்படியே. 8-10 வருடங்களில் இந்த வைரஸ் பரவும்  உங்கள் நோய் எதிர்ப்பு தன்மையை HIV கிருமி குறைத்துவிட்டால், உங்கள் உடலின் நோய் உங்களை தாக்காமல் தடுக்கும் தன்மை செயலிழந்துவிடும். அதன் பின் மரணம் ஏற்படலாம்  AIDS ஆபத்தானது. மரணத்தில் தான் முடியும். இதுநாள்வரை இந்நோயைக் குணப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப் படவில்லை.  HIV எப்படி வருகிறது?  HIV தாக்கப்பட்டவரிடமிருந்து தாக்கப்படாதவருக்கு உடல் திரவங்கள் வழியாக அதாவது குறிப்பாக இரத்தம் அல்லது விந்து வழியாகப் பரவுகிறது.  பாதிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு இரு வழிகளில் இரத்தம் மூலம் பரவலாம். ஒன்று இரத்ததானம் வழங்குவதன் மூலமும் அல்லது நோயாளிக்கு மருந்து செலுத்திய ஊசியைக் கொண்டு உடனடியாக மற்றுமொரு பாதிக்கப்படாதவருக்கு மருந்து செலுத்தும் போதும் ஆகும்.  இரத்த தானத்தின் போது வழங்குபவரின் இரத்ததில் HIV இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஊசி போட்டுக்கொள்ளும்போது புதிய ஊசியை உபயோகிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  வேறு விதமாகவும் இரத்தம் மூலம் HIV பரவுகிறது. வெளிப்புறக் காயங்களின் மூலம் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் பாதிக்கப்படாதவருக்கும் பரவும்.  பாலியல் உறவு மூலம் பாதிக்கப்பட்டவரின் விந்து பாதிக்கப்படாதவருக்கு பரவும்.  இதுதான் HIV பரவும் இருவழி.. உடலுக்கு வெளியே இந்த வைரஸ் நீண்ட நேரம் உயிர்வாழாது. அதனால் கழிவிடங்கள், கட்டியணைத்தல், முத்தமிடல், கைகளைத் தழுவுதல் மூலம் நோயால் பீடிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு நோய் பரவாது. நீச்சல் குளங்களில் குளிப்பதாலும் கொசு கடிப்பதாலும் பரவாது.  உடல் திரவங்கள் – Body Fluids என்றால் என்ன? உடல் திரவங்கள் என்று குறிப்பிடப்படுபவை இரத்தம்-Blood, விந்து- Semen, யோனிக்கசிவுகள்- Vaginal Discharges, எச்சில்- Saliva ஆகும்.  இரத்த தானத்தின் போது, முன்பே பயன்படுத்தப்பட்ட மருந்து செலுத்தும் ஊசிகளால் HIV கிருமி மற்றவரின் உடலினுள் புகுகிறது. இது உடலின் மேற்பகுதியில் தங்கி இருப்பதில்லை.  பாலியல் உறவின் போது ஆணுருப்பு பெண்ணுருப்பின் உள்ளே செல்வதன் காரணமாக சிறு சிறு காயங்கள் ஏற்படுவதாலும், HIV உள்ள விந்து / யோனி திரவம் மூலமாக உடல் எங்கும் பரவுகிறது. பிரெஞ்ச் முத்தத்தாலும்- French Kiss HIV தாக்குவதற்கு ஓரளவு வாய்ப்புண்டு. பாதிக்கப்படாதவரின் வாயில் இருக்கும் காயங்களில் பாதிக்கப்பட்டவரின் எச்சில் ஊடாக HIV பரவக்கூடும்.  மக்கள் நினைப்பது போல HIV மற்றவருக்கு எளிதில் பரவிவிடாது. காயங்கள் எதனையும் சந்திக்காது வயிற்றை அடையும் எச்சில் வயிற்றிலுள்ள அடர்த்தி்யான அமிலங்களால் செரித்து விடுகிறது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கும் HIV தொற்றுவதில்லை. ஏனெனில் அவர்களின் பாலுறவின் போது உறுப்பு நுழைத்தல் செய்வதில்லை. அதனால் HIV உட்புக வாய்ப்பில்லை.  அதேநேரத்தில் யோனியிலோ, ஆசனவாயிலோ, ஆண்குறியிலோ எவ்வித வெட்டோ காயமோ இருந்தால் HIV நுழைந்து பரவும்.  பாலியல் உறவு கொள்ளும் போது சின்னஞ்சிறிய வெட்டோ காயமோ இருப்பது தெரியாதிருக்கும். ஆகவே மிக கவனமாய் இருப்பது நல்லது .  AIDS என்பது ஓரினச் சேர்க்கை நோய் எனப்படுவது ஏன்? ஆரம்பத்தில் AIDS நோயாளராக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களே இத்தகைய கருத்து வெளிவந்ததற்குக் காரணம்.. பாலியல் உறவு கொண்டதாலேயே எய்ட்ஸ் அவர்களை தாக்கியது. அவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாலல்ல. பாலியல் உறவால் ஒருவரிடமிருந்து பலருக்குப் பரவக்கூடும். ஆண்கள் கூடுதலான கவனத்துடன் நடக்கத் தொடங்கி ஆண் கருத்தடை உறைகளைப் பயன்படுத்தி HIV பற்றிய அறிவையும் மற்றவர்களுக்குப் புகட்டினால் எய்ட்ஸ் பரவுவதை எளிதில் தடுக்கலாம். பெரும்பாலோனோர் AIDS நோயால் தாக்கப்படுபவதன் காரணம், ஆண் பெண் பாலியல் உறவாலேயே ஆகும். குறிப்பாக பலருடன் பாலியல் உறவு கொள்ளும் போது ஏதோ ஒருவர் HIV உடையவராயின் இந்நோய் பரவும். அடுத்தபடியாக AIDS நோயாளருக்குப் பயன்படுத்திய மருந்து செலுத்தும் ஊசியையே நோயால் பீடிக்கப்படாதவருக்கும் உபயோகிப்பதால் ஏற்படும்.  கருத்தடை உறை (Condom) என்றால் என்ன?  கருத்தடை உறை பாலியல் உறவு கொள்ளும் போது ஆணின் உறுப்பு மீது அணியும் ரப்பர் உறை.  ஆணுறைகளில் விந்து தேங்கி விடுவதால் நோயற்றவரின் பாலியல் உறுப்பில் பட்டு உடலில் பரவுவது தவிர்க்கப்படுகிறது. உடல் திரவங்களான இரத்தம் வழியாக பரவும் வாய்ப்பை இழக்கிறது.  கருத்தடை உறை கருத்தரிப்பதையும் தடுக்கிறது. கருத்தடை உறை ஒருமுறைதான் பயன்படுத்தப்படுகிறது. பாலுறவுக்குப் பின் சேர்ந்த விந்துக்களுடன் அப்புறப்படுத்தபடுகிறது.  இப்போது பெண்கள் அணியக்கூடிய கருத்தடை உறையும் வந்துவிட்டது. இதன் நோக்கம் ஆணின் கருத்தடை உறையை மட்டும் நம்பியிராமல் பெண் தனது சொந்தப் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்துவது. ஆண் கருத்தடை உறையைப் பயன்படுத்த விரும்பாவிட்டாலும் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.  பாலியல் உறவினால் HIV பரவுவதைத் தடுக்கவுள்ள ஒரே வழி கருத்தடை உறையைப் பயன்படுத்துவது.  பாலியல் உறவு மூலம் பரவி குணப்படுத்த முடியாத வேறு நோய் ஹெர்ப்பிஸ் - Herpes. இந்நோயினால் மரணம் ஏற்படாது. வாழ்நாள் முழுவதும் அவ்வப்போது வேதனை தந்து கொண்டிருக்கும். ஹெர்ப்ஸ் (Herpes) என்றால் என்ன?  ஹெர்ப்பிஸ் என்பது ஒரு வகை வைரஸ் ஆகும்.  இது உடலிள் இருக்கும்.  அடிக்கடி வாயிலும், பாலுறவு கொள்ளும் பகுதியிலும், குதத்திலும், கொப்புளங்களாகவும் புண்களாகவும் வரும்.  எப்பொழுதும் ஒரே இடத்தில் தான் இந்த கொப்புளங்களும் புண்களும் காணப்படும்.  இவை கடும் வலியையும் வேதனையும் தரும். ஏனெனில் இவை உணர்வு நரம்புகளை தாக்கி வீக்கத்தை ஏற்படுத்தும்.  ஹெர்ப்பிஸ் நோயின் தன்மையை குறைக்கக்கூடிய சில ஆயிண்ட்மெட்கள் உள்ளன. ஆனால் அவற்றால் முழுதும் குணப்படுத்த முடியாது. நோயையும் ஒழித்துவிட முடியாது. எந்த நேரத்திலும் மீண்டும் வரும். இதனை தவிர்க்க ஒரே வழி ஹெர்பிஸ் நோயால் தாக்கப்பட்டவரோடு எவ்வித பாலுறவும் வைக்காமல் இருப்பதே. ஹெர்ப்ஸ் புண்கள் ஆறும் வரையாவது உடலுறவை தவிர்ப்பது நல்லது. எய்ட்ஸ் நோய் சிகிச்சை எய்ட்ஸ் நோயானது உடலின் எதிர்ப்பு தன்மை குறைவதாலேயே வருகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் நோய் எதிர்ப்புதன்மையை அதிகரிக்கும் மருந்துகள் பல உள்ளன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டால் அடிக்கடி ஏற்படும் தொடர் நோய் தாக்குதலிலிருந்து ஓரளவு விடுபட்டு நீடித்த வாழ்நாளை பெறலாம்.  ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com    மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830 பண்ருட்டி:- 9443054168 புதுச்சேரி:- 9865212055 (Camp) மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com  முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும். முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – எய்ட்ஸ் AIDS – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.


AIDS - எய்ட்ஸ் என்றால் என்ன?
v  AIDS என்பது Acquired Immune Deficiency Syndrome, இது HIV என்கின்ற வைரசால் ஏற்படுகிறது.
v  HIV என்பது Human Immuno deficiency Virus. அதாவது மனித இன நோய் எதிர்ப்புக் குறைப்பாட்டு வைரஸ் ஆகும்..
v  HIV வைரஸ் என்பது நோய் எதிர்ப்பு தன்மையுள்ள செல்களுடன் (Cell) போரிட்டு வென்று விடுகிறது. ஒருமுறை இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு தன்மையுள்ள செல்களை வென்று உடலுக்குள் புகுந்துவிட்டால் AIDS வியாதி உடலில் விருத்தியடைய 8 முதல் 10 வருடங்கள் வரை ஆகும்.
v  HIV இருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்காவிட்டால் இருப்பதே தெரியாது. மற்றவர்களுக்கும் அப்படியே. 8-10 வருடங்களில் இந்த வைரஸ் பரவும்
v  உங்கள் நோய் எதிர்ப்பு தன்மையை HIV  கிருமி குறைத்துவிட்டால், உங்கள் உடலின் நோய் உங்களை தாக்காமல் தடுக்கும் தன்மை செயலிழந்துவிடும். அதன் பின் மரணம்  ஏற்படலாம்
v  AIDS ஆபத்தானது. மரணத்தில் தான் முடியும். இதுநாள்வரை இந்நோயைக் குணப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப் படவில்லை.


HIV எப்படி வருகிறது?
Ø  HIV தாக்கப்பட்டவரிடமிருந்து தாக்கப்படாதவருக்கு உடல் திரவங்கள் வழியாக அதாவது குறிப்பாக இரத்தம் அல்லது விந்து வழியாகப் பரவுகிறது.
Ø  பாதிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு இரு வழிகளில் இரத்தம் மூலம் பரவலாம். ஒன்று இரத்ததானம் வழங்குவதன் மூலமும் அல்லது நோயாளிக்கு மருந்து செலுத்திய ஊசியைக் கொண்டு உடனடியாக மற்றுமொரு பாதிக்கப்படாதவருக்கு மருந்து செலுத்தும் போதும் ஆகும்.
Ø  இரத்த தானத்தின் போது வழங்குபவரின் இரத்ததில் HIV இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஊசி போட்டுக்கொள்ளும்போது புதிய ஊசியை உபயோகிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
Ø  வேறு விதமாகவும் இரத்தம் மூலம் HIV பரவுகிறது. வெளிப்புறக் காயங்களின் மூலம் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் பாதிக்கப்படாதவருக்கும் பரவும்.
Ø  பாலியல் உறவு மூலம் பாதிக்கப்பட்டவரின் விந்து பாதிக்கப்படாதவருக்கு பரவும்.
Ø  இதுதான் HIV பரவும் இருவழி.. உடலுக்கு வெளியே இந்த வைரஸ் நீண்ட நேரம் உயிர்வாழாது. அதனால் கழிவிடங்கள், கட்டியணைத்தல், முத்தமிடல், கைகளைத் தழுவுதல் மூலம் நோயால் பீடிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு நோய் பரவாது. நீச்சல் குளங்களில் குளிப்பதாலும் கொசு கடிப்பதாலும் பரவாது.


உடல் திரவங்கள் – Body Fluids என்றால் என்ன?
உடல் திரவங்கள் என்று குறிப்பிடப்படுபவை இரத்தம்-Blood, விந்து- Semen, யோனிக்கசிவுகள்- Vaginal Discharges, எச்சில்- Saliva ஆகும்.


இரத்த தானத்தின் போது, முன்பே பயன்படுத்தப்பட்ட மருந்து செலுத்தும் ஊசிகளால் HIV  கிருமி மற்றவரின் உடலினுள் புகுகிறது. இது உடலின் மேற்பகுதியில் தங்கி இருப்பதில்லை.

பாலியல் உறவின் போது ஆணுருப்பு பெண்ணுருப்பின் உள்ளே செல்வதன் காரணமாக சிறு சிறு காயங்கள் ஏற்படுவதாலும், HIV உள்ள விந்து / யோனி திரவம் மூலமாக உடல் எங்கும் பரவுகிறது.

பிரெஞ்ச் முத்தத்தாலும்- French Kiss HIV தாக்குவதற்கு ஓரளவு வாய்ப்புண்டு. பாதிக்கப்படாதவரின் வாயில் இருக்கும் காயங்களில் பாதிக்கப்பட்டவரின் எச்சில் ஊடாக HIV பரவக்கூடும்.

மக்கள் நினைப்பது போல HIV மற்றவருக்கு எளிதில் பரவிவிடாது. காயங்கள் எதனையும் சந்திக்காது வயிற்றை அடையும் எச்சில் வயிற்றிலுள்ள அடர்த்தி்யான அமிலங்களால் செரித்து விடுகிறது.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கும் HIV தொற்றுவதில்லை.

ஏனெனில் அவர்களின் பாலுறவின் போது உறுப்பு நுழைத்தல் செய்வதில்லை. அதனால் HIV உட்புக வாய்ப்பில்லை.

அதேநேரத்தில் யோனியிலோ, ஆசனவாயிலோ, ஆண்குறியிலோ எவ்வித வெட்டோ காயமோ இருந்தால் HIV நுழைந்து பரவும்.

பாலியல் உறவு கொள்ளும் போது சின்னஞ்சிறிய வெட்டோ காயமோ இருப்பது தெரியாதிருக்கும். ஆகவே மிக கவனமாய் இருப்பது நல்லது .


AIDS என்பது ஓரினச் சேர்க்கை நோய் எனப்படுவது ஏன்?
ஆரம்பத்தில் AIDS நோயாளராக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களே இத்தகைய கருத்து வெளிவந்ததற்குக் காரணம்.. பாலியல் உறவு கொண்டதாலேயே எய்ட்ஸ் அவர்களை தாக்கியது. அவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாலல்ல.

பாலியல் உறவால் ஒருவரிடமிருந்து பலருக்குப் பரவக்கூடும்.
ஆண்கள் கூடுதலான கவனத்துடன் நடக்கத் தொடங்கி ஆண் கருத்தடை உறைகளைப் பயன்படுத்தி HIV பற்றிய அறிவையும் மற்றவர்களுக்குப் புகட்டினால் எய்ட்ஸ் பரவுவதை எளிதில் தடுக்கலாம்.

பெரும்பாலோனோர் AIDS நோயால் தாக்கப்படுபவதன் காரணம், ஆண் பெண் பாலியல் உறவாலேயே ஆகும். குறிப்பாக பலருடன் பாலியல் உறவு கொள்ளும் போது ஏதோ ஒருவர் HIV உடையவராயின் இந்நோய் பரவும்.

அடுத்தபடியாக AIDS நோயாளருக்குப் பயன்படுத்திய மருந்து செலுத்தும் ஊசியையே நோயால் பீடிக்கப்படாதவருக்கும் உபயோகிப்பதால் ஏற்படும்.


கருத்தடை உறை (Condom) என்றால் என்ன?

ü  கருத்தடை உறை பாலியல் உறவு கொள்ளும் போது ஆணின் உறுப்பு மீது அணியும் ரப்பர் உறை.

ü  ஆணுறைகளில் விந்து தேங்கி விடுவதால் நோயற்றவரின் பாலியல் உறுப்பில் பட்டு உடலில் பரவுவது தவிர்க்கப்படுகிறது. உடல் திரவங்களான இரத்தம் வழியாக பரவும் வாய்ப்பை இழக்கிறது.

ü  கருத்தடை உறை கருத்தரிப்பதையும் தடுக்கிறது. கருத்தடை உறை ஒருமுறைதான் பயன்படுத்தப்படுகிறது. பாலுறவுக்குப் பின் சேர்ந்த விந்துக்களுடன் அப்புறப்படுத்தபடுகிறது.

ü  இப்போது பெண்கள் அணியக்கூடிய கருத்தடை உறையும் வந்துவிட்டது. இதன் நோக்கம் ஆணின் கருத்தடை உறையை மட்டும் நம்பியிராமல் பெண் தனது சொந்தப் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்துவது. ஆண் கருத்தடை உறையைப் பயன்படுத்த விரும்பாவிட்டாலும் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

ü  பாலியல் உறவினால் HIV பரவுவதைத் தடுக்கவுள்ள ஒரே வழி கருத்தடை உறையைப் பயன்படுத்துவது.


பாலியல் உறவு மூலம் பரவி குணப்படுத்த முடியாத வேறு நோய்

ஹெர்ப்பிஸ் - Herpes. இந்நோயினால் மரணம் ஏற்படாது. வாழ்நாள் முழுவதும் அவ்வப்போது வேதனை தந்து கொண்டிருக்கும்.

ஹெர்ப்ஸ் (Herpes) என்றால் என்ன?
¬  ஹெர்ப்பிஸ் என்பது ஒரு வகை வைரஸ் ஆகும்.
¬  இது உடலிள் இருக்கும்.
¬  அடிக்கடி வாயிலும், பாலுறவு கொள்ளும் பகுதியிலும், குதத்திலும், கொப்புளங்களாகவும் புண்களாகவும் வரும்.
¬  எப்பொழுதும் ஒரே இடத்தில் தான் இந்த கொப்புளங்களும் புண்களும் காணப்படும்.
¬  இவை கடும் வலியையும் வேதனையும் தரும். ஏனெனில் இவை உணர்வு நரம்புகளை தாக்கி வீக்கத்தை ஏற்படுத்தும்.
¬  ஹெர்ப்பிஸ் நோயின் தன்மையை  குறைக்கக்கூடிய சில ஆயிண்ட்மெட்கள் உள்ளன. ஆனால் அவற்றால் முழுதும் குணப்படுத்த முடியாது. நோயையும் ஒழித்துவிட முடியாது. எந்த நேரத்திலும் மீண்டும் வரும்.

இதனை தவிர்க்க ஒரே வழி ஹெர்பிஸ் நோயால் தாக்கப்பட்டவரோடு எவ்வித பாலுறவும் வைக்காமல் இருப்பதே. ஹெர்ப்ஸ் புண்கள் ஆறும் வரையாவது உடலுறவை தவிர்ப்பது நல்லது.

எய்ட்ஸ் நோய் சிகிச்சை
எய்ட்ஸ் நோயானது உடலின் எதிர்ப்பு தன்மை குறைவதாலேயே வருகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் நோய் எதிர்ப்புதன்மையை அதிகரிக்கும் மருந்துகள் பல உள்ளன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டால் அடிக்கடி ஏற்படும் தொடர் நோய் தாக்குதலிலிருந்து ஓரளவு விடுபட்டு நீடித்த வாழ்நாளை பெறலாம்.


ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற  நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – எய்ட்ஸ் AIDS – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

==--==

Please Contact for Appointment