Saturday, October 18, 2014

உடலுறவு கொண்டால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படுகிறது. Am recently married, after sexual intercourse I feel burning sensation and pain while passing urine.





 சமீபத்தில்தான் எனக்கு திருமணமானது, திருமணமான நாள் முதல் உடலுறவு கொண்டால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படுகிறது. இது எதனால், இதற்கு சிகிச்சை என்ன? Am recently married, after sexual intercourse I feel burning sensation and pain while passing urine. How it happens, what is the treatment for this kind of urinary infection after sexual intercourse.  திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்திய உறவின் காரணமாக சிறுநீர்த் தொற்று -யூரினரி இன்ஃபெக்ஷன் நீர்க்கடுப்பு ஏற்படலாம். பொதுவாக ஆசனவாயில் மலம் வெளியேறும் இடத்தில் எப்போதும் சில கிருமிகள் இருக்கும். தாம்பத்திய உறவின் போது, சிலருக்கு அந்தக் கிருமிகளில் சில சிறுநீர்ப் பாதைக்குள் சென்று விட வாய்ப்பு இருப்பதால், உறவு முடிந்ததும் பெண்கள் கண்டிப்பாக பிறப்புறுப்பை தண்ணீரால் சுத்தம் செய்வதோடு சிறுநீரும் கழிப்பது நல்லது. Urinary infection may happen after intercourse for married couples. So you need to maintain your personal hygiene well. Wash the vagina and anus after intercourse. Pass urine after each and every sexual intercourse.   தொடர்ந்து ஏற்படும் சிறுநீர்த் தொற்று -யூரினரி இன்ஃபெக்ஷனுக்கு ஹோமியோபதியில் பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்துகள் நல்ல பலனலிக்கும். தயங்காது ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும். For recurrent urinary infection problem Homeopathy medicines works well without any side effect. Its good to consult a Homeopathy doctor without any hesitation.




சமீபத்தில்தான் எனக்கு திருமணமானது, திருமணமான நாள் முதல் உடலுறவு கொண்டால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படுகிறது. இது எதனால், இதற்கு சிகிச்சை என்ன
Am recently married, after sexual intercourse I feel burning sensation and pain while passing urine. How it happens, what is the treatment for this kind of urinary infection after sexual intercourse.


திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்திய உறவின் காரணமாக சிறுநீர்த் தொற்று -யூரினரி இன்ஃபெக்ஷன் நீர்க்கடுப்பு ஏற்படலாம். பொதுவாக ஆசனவாயில் மலம் வெளியேறும் இடத்தில் எப்போதும் சில கிருமிகள் இருக்கும். தாம்பத்திய உறவின் போது, சிலருக்கு அந்தக் கிருமிகளில் சில சிறுநீர்ப் பாதைக்குள் சென்று விட வாய்ப்பு இருப்பதால், உறவு முடிந்ததும் பெண்கள் கண்டிப்பாக பிறப்புறுப்பை தண்ணீரால் சுத்தம் செய்வதோடு சிறுநீரும் கழிப்பது நல்லது. Urinary infection may happen after intercourse for married couples. So you need to maintain your personal hygiene well. Wash the vagina and anus after intercourse. Pass urine after each and every sexual intercourse.


தொடர்ந்து ஏற்படும் சிறுநீர்த் தொற்று -யூரினரி இன்ஃபெக்ஷனுக்கு ஹோமியோபதியில் பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்துகள் நல்ல பலனலிக்கும். தயங்காது ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும். For recurrent urinary infection problem Homeopathy medicines works well without any side effect. Its good to consult a Homeopathy doctor without any hesitation.







ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற  நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – Urinary infection, யூரினரி இன்பெக்‌ஷன் – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.






==---==

Please Contact for Appointment