Saturday, October 18, 2014

எனக்கு அடிக்கடி நீர்க்கடுப்பு ( சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ) பிரச்சனை வருகிறது. இது எதனால், எப்படி குணப்படுத்துவது? Frequently am suffering with burning urination, How this happen, Its curable?





 siruneer kalikumpothu earichal. neer kaduppu, sirikumpothu urine poguthal, சிருநீரக பிரச்சனை, நீர்கடுப்பு, யூரின் போகும்போது எரிச்சல்




எனக்கு அடிக்கடி நீர்க்கடுப்பு ( சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ) பிரச்சனை வருகிறது. இது எதனால், எப்படி குணப்படுத்துவது? Frequently am suffering with burning urination, How this happen, Its curable?

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் வலியுடன் அசௌகரியமான உணர்வு ஏற்படுவதுதான் நீர்க்கடுப்பு (Strangury – burning sensation while passing urine with difficult sensation is so called Strangury).

சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.  – Infection in urinary tract, less intake of water may be the reason for Strangury.

இது குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக் கூடிய பிரச்னை. Strangury may happen for child to aged peoples.

உணவை செரிப்பதற்கும், நம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதற்கும் தண்ணீர் குடிக்கவேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கமால் இருக்கும்போது, சிறுநீராக பிரிந்து வரும் நீரின் அடர்த்தி அதிகமாகி நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.  We need to take plenty of water for excrete the wastages from our body. If we drink less water, then concentration of the urine will be increased, so strangury happens. 

இதற்கு ஒரே தீர்வு நிறைய தண்ணீர் குடிப்பதுதான். சில சமயம் நீர்க்கடுப்பு, சர்க்கரை நோயின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். அதனால் நிறைய தண்ணீர் குடித்தும் நீர்க்கடுப்பு அடிக்கடி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். The only solution to avoid strangury is to drink more water. Even after taking more water if you suffer with burning urination means you need to consult the doctor immediately.


அடிக்கடி ஏற்படும் நீர் சுளுக்கு எனப்படும் சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சலுடன் கூடிய நீர்கடுப்பிற்கு ஹோமியோபதியில் பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்துகள் நல்ல பலனலிக்கும். தயங்காது ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும். Homeopathy system of medicines provides best treatment for frequent urinary infection and pain without any side effect.







Urinary Infection, Kidney Stones ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற Urinary infection, Kidney Stones, Burning Urine,  பிரச்சினைகளுக்கு அலோசனைசிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 –  சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, தானாக சிறுநீர்கழித்தல் – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.


==--==

Please Contact for Appointment