Thursday, October 2, 2014

Problem due to Daily Masturbation - தினமும் சுய இன்பம் காண்பதால் பிரச்சனை ஏற்படுகிறது, இதற்கு சிகிச்சை என்ன?




 கையடித்தல், கை முட்டி அடித்தல், மாஸ்டர்பேசன், பூலை ஆட்டுதல், முஷ்டிமைதுனம், சிகிச்சை,



கேள்விஎனக்கு வயது 28. எனக்கு திருமணமாகப் போகிறது. நான் கடந்த 14 வருடங்களாக ஏறக்குறைய தினமும் சுயஇன்பம் அனுபவித்து வருகிறேன். அண்மைக் காலமாக விந்து மிகவும் மென்மையாக நீர்த்து தண்ணீர்போல உள்ளது. ஆணுறுப்பும் சரியாக விரைப்பதில்லை. நான் கைகளை பயன்படுத்தி சுயஇன்பம் காணும்போது அது திடமாகிறது. என் விந்துவின் அளவும் மிகவும் குறைந்துள்ளது. நான் கைகளால் தொடும்போது ஒட்டுவதில்லை. என்னால் உடலுறவில் சரியாக ஈடுபடமுடியுமா? என்னால் தந்தையாக முடியுமாஎன்று கவலையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு சிகிச்சை உண்டாதயவுசெய்து விளக்கவும்

Am 28 years old male, am doing masturbation almost once a day for nearly 14 years. Now a days my semen seems to be very watery, thin and soft, Semen is not sticking while touching with fingers. And Quantity of the semen also becomes less. Its possible to do intercourse without any failure? Am worried about that am not able to become a father of a Child, Do you provide any treatment for such kind of problems? If yes how can I contact you doctor?

மருத்துவரின் பதில் –  சுய இன்பம் செய்வது தவறல்ல. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். உங்கள் வயதில் தானாக விறைப்பது கடினமே. விந்துவின் தன்மை பற்றி அதனை பார்த்த உடனே கூறமுடியாதுஉடன் மருத்துவரை கலந்தாலோசித்து, முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்றால் பூரண குணமடையலாம். திருமணத்திற்கு முந்தைய மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது மிக அவசியம்.

Doing masturbation is not at all a problem. But you need to realize if it exceeds the limit
then its not good for health, Do it in limit. You cannot assure the quality and sperm count by looking visually, You need to undergo some medical tests. Its good to consult the doctor in person to rule out your doubts. Premarital health check up is must before getting marriage. Proper treatment helps you to overcome from your problem.

***** ******************





மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







==--==


Please Contact for Appointment