Friday, December 12, 2014

ABSINTHIUM–அப்ஸிந்தியம்;


 ABSINTHIUM–அபிஸிந்தியம்;
ABSINTHIUM–அபிஸிந்தியம்;

ஐரோப்பாவில் விளையக்கூடிய விஷ செடியின் கொழுந்து இலையும், மலரும் சேர்ந்து அரைத்த சாறு.

கை கால் (காக்கைவலிப்புக்கு முக்கிய மருந்துநினைப்பு தெரிந்தால் CAUST., நினைவு  தெரியலை என்றால் ABSI., வலிப்புக்கு முன் கொலை வெறி (BELL, CUPR, CICUTA.)  இது மூன்றும் வேலை செய்யாத போது ABSI. மெனோபாஸ் சீக்கிரம் வந்திடும்கணவன் மீது  வெறுப்பு (SEP). மனைவி மீது வெறுப்பு (ACID-FL) குழந்தை மீது வெறுப்பு ABSI.,குறிப்பிட்டவர் மீது வெறுப்பு N-C.,  காரணமே இல்லாமல் மனைவி மீது வெறுப்பு ANAC, ABROT, ABSI., மூன்றுமே பொருந்தும்உயரமாக தலையை தூக்கி பிடித்து தணிந்தால் N-M.,  அதிகமானால் ABSI.இரக்கமின்றி கொலை செய்வான்ஒழுக்கம் குறைவுபெரியவர்களையும் பெயர் சொல்லி கூப்பிடுவான்காரணமின்றி வெறுப்புஅம்மா மீது வெறுப்பு  THUJA.  காய்ச்சலில் மயங்கி பின் பக்கம் சாய்வார்தலை கீழே சாய்ந்து பிடித்தால் தணிவுதலையணை வைத்தால் அதிகமாகும்வலிப்புக்கு முன் நடுக்கம்பயங்கரமான ஷேஷ்டை செய்தல், முட்டாள் மாதிரி;, பயங்கரமாக பார்த்தல், மாயமாக காதில் ஏதோ ஓசை கேட்டல், மாயமாக ஏதோ தெரிதல், பிறகு எதுவும் இல்லை என்று கூறுவார்டக்குனு ஞாபகம் போய்விடும்.

தலை:- பெண் கூறுவாள், தலையே மேல் புறமாக ஏறி முதுகு பக்கம் போகிற மாதிரி ஒரு குழப்பம் என்பாள்மூளை, தண்டுவடம், ஆகியவற்றில் ஒரு வேக்காடு.

கண்:- விழி கணமாகி நமச்சல் ஏற்படும்பார்வை நரம்புகளில் ஊசியில் குத்துவது போல வலி.

காது:- ஒலி நரம்புகளில் மந்தம்.

முகம்:- வலிப்பின் போது முகம் பனிமுட்டம் மாதிரி அதிக இரத்தம் முகத்தில் பாய்ந்தது போல சிவந்து இருக்கும்இது காக்கை வலிப்பின் போது தோன்றும் முக்கிய குறியாகும்.

வாய்:- கை கால் வலிப்பின் போது தாடை விரைப்பாக (இருக்கி பிடித்தது போல) இருக்கும்அப்போது நாக்கை கடித்து கொள்வார்நாக்கு தடித்து விடும்நாக்கு வெளியே பிதுங்கி பேசவே முடியாது. நாம் பார்த்தால் தொண்டை கொதி நீரில் வெந்தது போல இருக்கும்.

வயிறு:- பசியே இருக்காது, உணவு மீது விருப்பம் இல்லாமல் போய் விடும்சிறிது சாப்பிட்டாலும், வயிறு உப்பி, குளிர்ந்து, தொங்கி நீண்டு விடும்ஏப்பமும், குமட்டலும் மற்றும் வாந்தியும் ஏற்படும்;.  கல்லீரல் பகுதியை தொட்டு காட்டி ஏதோ உறுத்துவது போலவும், ஏதோ இருப்பது போலவும் கூறுவார்.

அடிவயிறு:- கல்லீரல் பெருத்து விட்டது என்பார்மண்ணீரலில் வலி, மலேரியாவுக்கு பிறகு தான் இந்த தொல்லை என்று கூறுவார்கள்வயிறு உப்பிசம் ஏற்பட்டு காற்று பிரியவில்லை என்பார்கள்.

சிறுநீரகம்:- சிறுநீர் குதிரை மூத்திரம் மாதிரி அடர்த்தியாக கடுமையான நாற்றத்துடன், அதிக நேரம் சிறுநீர் கழிந்து கொண்டே இருப்பார்.

பெண்உறுப்பு:- வலது சின்னைப்பையில் வலிமந்தமான நிறத்தில்  மாதவிலக்கும், காலத்துக்கு முன்னதாகவே போக்கும் ஏற்படும்மெனோபாஸ் சீக்கிரம் வந்து விடும்.

நுரையீரல்:- ஈரல் பற்றிய புகார்களையே கூறுவார்கள்உடன் இரும்பல்இதயம் சம்பந்தமான தொல்லைகளும் இருக்கும்.

பொதுக்குறிகள்:- பாதம் சில்லிட்டு விடும்காக்கை வலிப்பில் விழுந்தே கிடப்பார்நினைவே சிறிதும் இருக்காதுபல்லை அரைத்தல், வலிப்பில் குதிரையாட்டம் காலை உதைப்பார்பக்கவாதம் மாதிரி இழுக்கும்


முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாதுமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.--------
Please Contact for Appointment