Friday, December 12, 2014

AGARICUS MUSCARIUS – அகாரிகஸ் மஸ்காரிஸ்






 AGARICUS  MUSCARIUS – அகாரிகஸ் மஸ்காரிஸ்





AGARICUS  MUSCARIUS – அகாரிகஸ் மஸ்காரிஸ்

AGARICUS  MUSCARIUS– அகாரிகஸ் மஸ்காரிஸ்வறண்ட நிலத்தில் விளையும் ஒரு வகை காளான். 
              
ஜிலு, ஜிலுன்னு ஐஸ் ஊசி ஏறுகிற மாதிரி விரு, விருன்னு மேலே ஏறும்.  விஷக்கடிகள் எது கடித்தாலும் மேலே ஏறி கீழே இறங்குது என்றால் இது.  மேலே ஏறுது என்றால் KALMIA.  அதிக கவலை, பயம், ஏக்கம், நோய், நரம்பு தளர்ச்சி, நரம்பு வலிகளுக்கு பிறகு இந்தக் கட்டம் வரலாம்.  மற்றும் செல்லமான நாய், பூனைக் கடித்தாலும், பூனை நாய், பசு போன்றவற்றின் மீது மிகவும் அன்புக்கொண்டவர்களுக்கும் இது தான் மருந்து.  
 
ANIMAL LOVERS   இது தான் மருந்து. இந்த மருந்தைக்  கொடுத்து சுகம்.  (கருப்பை எடுத்த பின்பு வெள்ளை படுது என்றால் ALLIUM CEPA. அதாவது ஒரு நோயாளி கூறினார்.  காலை எடுத்த பின்பு அந்த காலில் வலிக்குது என்றார்.  இதை கொடுத்து சுகம்.)  அதனால் அவர் கூறுவதை நம்பி மருந்தை தேடு கிடைக்கும்.  அது தான் ஹோமியோபதியாகும்.  
 
ஜிலு, ஜிலுன்னு ஐஸ்ஸில் செய்த ஊசி மாதிரி குத்திக்கிட்டு மேலே ஏறுது, பிறகு கீழே இறங்குது இப்படி வலியானது ஜிலு, ஜிலுனு மேலே ஏறுவதும், கீழே இறங்குவதும் என்றால் ஒரே மருந்து இது தான்.  இப்படி தேகத்தில் எந்த பகுதியிலாவது, கண், காது, மூக்கு, நரம்பு, எலும்பு, கருப்பை, இப்படி எங்கு வேண்டுமானாலும் இப்படி கூறி இம்மருந்தின் குறி  வந்தால் ஒரே மருந்து இது தான்.  



முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது




மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------




Please Contact for Appointment