Wednesday, December 17, 2014

BORAX - போராக்ஸ்




 BORAX  - போராக்ஸ்









BORAX  - போராக்ஸ்

போரிக் ஆசிட்டின் உப்பு.

மாடி படி கட்டு, மலை பாதை, ராட்டினம் இவற்றிலிருந்து இறங்கும் போது பயம். கீழே பார்க்க பயப்படுவார்கள். அதனால் குழந்தை தாயை இருக்கி கட்டி பிடிக்கும். அடம் பண்ணி கட்டி பிடிச்சால் STRAM இறங்கும் போது பயம் என்றால் ஒரே மருந்து இது. தலையில சாமி ஜடை, சிக்கு விழுபவர்களுக்கும் இதுவேதான் மருந்து. முரட்டு மயிர், சீப்பு இறங்காத சிக்கு, முரட்டு சுருட்டை முடிக்கும் இம் மருந்தே. தொட்டால், கதவு மோதினால் விக்கல் வரும். இது பெரும்பாலும் சிறுவர், குழந்தைகளுக்கான மருந்து. குழந்தையை தரையில் போட்டால் ஏற்படும் தொல்லைகளுக்கு இதே மருந்து. கீழே இறங்க பயம். கீழே இறங்குவது போன்ற மாயம். மாதவிலக்கு தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். நோய்த் தொற்றிக் கொள்ளுமோனு பயம். கீழே விழுந்திடுவோம் என்ற பயத்துக்கு 5 மருந்து. சிறிய சத்தம், தும்பல் சத்தம் கூட தாங்க முடியாது. பெரிய சத்தத்தால் தொல்லை ஏற்படாது. வேலை மீது விருப்பமின்மை, மலம் கழியும் முன்பு கூச்சல் போட்டால் இது. முனகினால் PULS. பேசுவதில் தாமதம். பேசினால் தொல்லைகள். ஊற்சாகமும். சோர்வும் மாறி, மாறி வரும். மலம் கழிந்தால் உடல் வலிகள் எல்லாமே சுகம். வயிற்றை அழுத்தினால் ஏப்பம் வரும். மலக்காற்று பிரிந்தால் சுகமாக இருக்குது என்பார்கள். வியாபாரியோ. செல்வந்தரோ உடலைப் பற்றிச் சொல்லும் போது கொஞ்சம், கொஞ்சமாக இறங்கிக்கொண்டே வருகிறேன் என்றால் இது. இளைச்சிக்கிட்டே வருகிறேன் என்றால் SULPH. இளைச்சிட்டேன் என்றால் THUJ. வேலைக்கு போனால் நஷ்டம் ஆகிவிடுமோ என்று பயந்தால் PSOR. வேலை செய்ய அசால்ட்டு () புறக்கணித்தால் SULPH. கடமைக்காக வேலை செய்தால் CALC-C. வேலை செய்ய வெறுப்புங்க என்றால் SEP. எப்போதும் வேலைப் பற்றியே சிந்தனையாகவேயிருந்தால் BRY மாத விலக்கு தொடர்ந்து போய் கொண்டே இருக்கும்.






 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------



Please Contact for Appointment