Wednesday, December 17, 2014

BRYONIA ALBA - ப்ரையோனியா ஆல்பா




 BRYONIA  ALBA  - ப்ரையோனியா ஆல்பா










BRYONIA  ALBA  - ப்ரையோனியா ஆல்பா


தலைவலியின் போது அழுத்தி பிடித்தால் சுகம் BRY, SULPH. காலை முதல் மாலை வரை தலை வலிச்சால் N-M, K-BICH. ஊசி குத்துவது போல வலி BRY, SULPH. வேலையை புறக்கணித்தால் SULPH. வேலை செய்ய விருப்பம் என்றால் BRY. உடன் தாகம், நேரம் கழித்து சாப்பிட்டாலும் மற்றும் குழந்தை என்றால், சிறுவர் என்றாலும், பெரியவர்களிடம் என்ன சாப்பிடுவது என்று இனம் தெரியாமல் கேட்கும். (அதாவது பிஸ்கட் கேட்கும். கொடுத்தால் இது வல்ல ரெஸ்க் (ஆடைட (Mill Bar), சாக்லேட் கேட்கும் கொடுத்தால் இதுவல்ல இட்லி என்று சொல்லும், இப்படி தான் இனம் தெரியாமல் கேட்கும்). கூலியின் போது நிமிர்ந்து படுத்தால் சுகம், நஷ்டம் ஆகிவிடுமோன்னு வியாபாரம் செய்ய வெளியே போக மாட்டார் PSOR. இம் மருந்து காரர்களுக்கு தாகம் எடுக்கும். இவர்கள் சொம்பு, சொம்பாக தண்ணீர் குடிப்பார்கள் இதுவே. காய்ச்சல் நேரத்தில் இப்படி குடிச்சால் ACON. இடையில் சாப்பிட்டால் தான் BRY.இதே இடத்தில் சிறிது, சிறிதாக நாக்கு நணையும் அளவு தண்ணி (சுடு தண்ணி) குடித்தால் ARS. இவர்கள் தங்கள் வேலையை பற்றியே பேசுவார்கள். மாணவர்கள் என்றால் படிக்கணும், பள்ளிக்கு போகணும் என்றும், பெண்கள் என்றால் வீட்டு வேலை செய்யஹம் என்றும் தன் வேலையைப் பற்றியே கூறினால் இது தான் மருந்து. மற்றும் இவர்கள் வலி உள்ள பகுதியை அழுத்திப் படுப்பார்கள். () அழுத்துவார்கள். அப்படி அழுத்தம் கொடுத்தால் பரவாயில்லை என்பார்கள். அழுத்தி படுத்திருக்கும் போது எழ மாட்டமார்கள், எழுப்பவும் கூடாது. ஆனால் உடல் கணத்தினால் எழு முடியலை என்றால் GELS. இதே போல் தான் வாழ்க்கையிலும், வேலையிலும், செல்வாக்கிலும் இனம் தெரியாது மற்றும் புரியாது. இவர்கள் மற்றவர்களுக்கு தொல்லை தர மாட்டார், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள். தொல்லை தர வேண்டும் என்ற எண்ணமும் இருக்காது BRY. (மறு குறி பாய்ந்திடுமோ என்று நினைத்து கஷ்டப்பட்டாலும், கற்பனை ஏற்பட்டாலும், சிறிது கூட காற்றுப்படக்கூடாது. வெயில் காலத்தில் கூட போர்வையை போர்த்திப் படுப்பார்கள். எத்தனை முறை குளித்தாலும் உடல் நாற்றம் போகாது. அதற்கு முதல் மருந்து PSOR). மாணவர்கள் என்றால் படிப்பை பற்றியே படுக்கும் போது கூட கனவு காண்பார்கள். குப்புறப்படுத்தால் சுகம் MEDDORIN. தொண்டை சளி நிறைய இருக்குது. காற்றில் இருந்தால் சுகம் என்றால் BRY. தலை வலியினால் நகர முடியலிங்க என்றால் CALC, NUX, PHOS, SEP. SELINIUM, SULPH. தலை வலி இருட்டில் இருந்தால் சுகம் என்றால் BELL, FL-AC, SANG, SIL, LAC-D.குறிப்பு:- வேலை மேலே ஞாபகமும், பேச்சும், தாகம், நிறைய, தண்ணீ குடிப்பார். வலிக்கு அழுத்தி () மிதித்து விட்டால் சுகம்.






 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------



Please Contact for Appointment