Thursday, December 18, 2014

CARCINOSIN - கார்சினோசின்





 CARCINOSIN  - கார்சினோசின்










CARCINOSIN  - கார்சினோசின்

புற்று நோய் கட்டியிலிருந்து தயாரிக்கப்பட்டது.

சிபிலிஸ், சைகோஸிஸ், சோரா ஆகிய இந்த மூன்று விஷமும் கலந்து கலப்பு நோய்களாக தோன்றி விடுகிறது. தனி, தனியாக இருந்த விஷங்கள் ஒன்று சேர்ந்து விட்ட இந்த நிலைக்கு பேர் தான், புற்று என் கூறப்படுகிறது. இந்த கலவைகள் தான் புற்று கட்டியாகயும், கழலை கட்டியாகவும் மாறிவிடுகிறது. இந்த கள்ளதனமான சதை வளர்ச்சியை தான் புற்று என்கிறோம். இது பெண்களுக்கு மார்பு, கருப்பையிலும், ஆணுக்கு மானி, விதை பை பகுதிகளிலும் தோன்றும். மேலும் ஆங்கில வகை மருத்துவத்தில் கூறுகின்ற எல்லா வகை புற்றுக்கும் இதுவே அடிப்படையாகும். அலோபதியில் இதற்கு மருந்தும், அறுவை சிகிச்சையும், முழு பலனை அளிக்க முடியாமல் போய்விடுகிறது. ஹோமியோபதி முறைப்படி உண்மையாக மருந்து கொடுத்தால் ஒவ்வொரு பதிவுகளாக வெளியேறி கட்டி கரைந்து போய்விடும். இப்போது நோயாளி, போன நோய் எல்லாம் வந்து விட்டது என்று கவலைப்பட்டாலும், கோபப்பட்டாலும், திட்டினாலும் பொருத்துக் கொள்ள தான் வேண்டும். நாம் அவசரப்பட்டாலும், நோயாளி அவசரப்பட்டாலும், அவருக்கு (நோயாளிக்கு) விரைவில் மரணம் தான். அது பொய் மரணத்தில் தான் முடியும்.




 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------






Please Contact for Appointment