Friday, December 19, 2014

CONIUM MACULATUM - கோனியம் மாகுலேட்டம்






 CONIUM  MACULATUM  - கோனியம் மாகுலேட்டம்










CONIUM  MACULATUM  - கோனியம் மாகுலேட்டம்


இம் மருந்து பெண்களுக்கு அதிகமாக பொருந்தும். மாதவிலக்கிற்கு முன்பு மார்பில் ஊசி குத்துவது போன்ற உணர்ச்சி இருக்கும். இதுவும் புற்றுநோய் மருந்து. ஆண்களுக்கு விதைக் கொட்டை வீங்கி விடூம். சாமியார், திருமணம் ஆகாதவர்கள் தனிமையாக இருக்க விரும்புவார்கள். மதர்கள், பாதிரியார்கள் போன்ற கல்யாணமே செய்யாமல் காமத்தை மறைப்பவர்களுக்கு, மார்பு கணத்தினால் அதை தூக்கி கொண்டூ நடப்பவர்களுக்கும், பால் கொடூக்கவில்லை என்றால் அது கட்டியாகி புற்றுநோய் ஏற்பட்டாலும், மேலும் மார்பு கல்லாட்டம் இருக்குது அசைய மாட்டிங்குது என்பதற்க்கும், படூத்திருக்கும் போது திரும்பி படூக்க மாட்டார், திரும்பி படூத்தால் தொல்லை. அதனால் அசையாமல் படூப்பார். நடக்கும் போது யாராவது கூப்பிட்டால் திரும்பினால் உடனே தொல்லை ஏற்படூம். X-nu/ இரத்தப் பரிசோதனை எடூக்க வெறுப்பு என்றாலும், தலை வலியின் போது மூன்று தலையணை வைத்தால் சுகம் என்றால் ARS, PHOS, P.A, SPIG, சாப்பிட்டூ 2 () 3 மணிநேரம் கழித்து வயிறு வலிங்க என்றால் ANAC, NUX-V, PULS, N-M, தன்னையே மறைத்தால் BELL.உடலை உயிரை மாய்த்து கொள்ள (தற்கொலை) செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு AUR-MET. காமத்தை மறைத்தால் CON-இது தான். தன்;னை மறைப்பவர், தனது ரகசியம், நோய் வெளியே பிறருக்கு தெரிந்து போயிடூமோ, தனது மனதிலிருக்கும் செக்ஸ் விருப்பம், கட்டூப்பாடூம், விடாபடியான கொள்கை வெளியே தெரிந்திடூமோ என்பதற்கு தான் இவர் X-RAY இரத்த பரிசோதனை, ஸ்கேன் வேண்டாம் என்பார். அடிப்பட்டூ சீல் ஏற்படாமல் கல்லாட்டம் கட்டி ஏற்பட்டாலும் இது தான் மருந்து. நண்பர்கள் வெறுப்பு LYC வரும். உறவினர்களை துறத்த விரும்புவர்களுக்கும், நெஞ்சில் சில பகுதியில் வறட்சி. நாட்பட்டவைக்கு இது. திடீர் வகைக்கு BELL, HYOS, STRAM.. குழந்தைகளும், பெரியவர்களும், எத்தனை துணி போட்டாலும் பிடிக்கவில்லை என்று வேற, வேற போடுவார்கள் எதையாவது தின்று கொண்டேயிருப்பார்கள். தனிமையில் விருப்பம.; ஒரு நாள் தீட்டு, மறு நாள் கொஞ்சம் தான் என்பார். அப்படியே உட்காந்திருப்பார், மாத விலக்கில் முகம் சிவந்திருக்கும். உப்பு, பால், சமுதாயத்தையும் வெறுப்பார். கண் அசைச்சால் தொல்லைங்க என்பார். மறுத்து போச்சி என்றும், வலிகள் எல்லாம் மேலே ஏறுது என்பார். ஆண், பெண், செக்ஸ் உறுப்புகளில் வீங்கி கல்லு மாதிரி கெட்டியாகி புற்றில் முடியும். புற்றில் இரண்டுவகை. கல்லு மாதிரியாகி விட்டால் குணப்படுத்துவது கஷ்டம். மற்றொரு முறை பெருத்து நின்று விடும். (MALIGNANT) என்று சொல்லி குணப்படுத்த முடியாது என்று, சொல்லும் எல்லா எல்லா புற்றுக்கும் இதுவே நல்ல மருந்து. தன் வருமானத்தில் பெரும் பகுதியை துணிக்காக செலவிடுவார். மணி கணக்கில் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பார்.





 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------








Please Contact for Appointment