Friday, December 19, 2014

CUPRUM METALLICUM - குப்ரம் மெட்டாலிக்கம்

 CUPRUM METALLICUM  - குப்ரம் மெட்டாலிக்கம்CUPRUM METALLICUM  - குப்ரம் மெட்டாலிக்கம்

காலராவில், காயத்தில், மயக்கத்தில் எங்கு எப்ப குரக்களை பிடிச்சாலும் இது தான் மருந்து. மிளகாய் அறைச்சேன் குரக்களை பிடிக்குது, பஸ்ஸில் கம்பியை பிடிச்சேன் அப்படியே கையை பிடிச்சிகிச்சி, பேசினேன் தாடை வாய் பிடிச்சிகிச்சி என்பார். கால் விரல் குரக்களை மற்றும் இடுப்பு, கழுத்து பிடிச்சி கிச்சி என்பார். காக்கை வலிப்பில் முழுங்காலில் இழுப்பு தோன்றி பந்து மாதிரி ஆகிவிடும் என்பார். நரம்புகள் சுருண்டு பந்து மாதிரி ஆயிடுச்சு என்பார். அந்த மாதிரியே ஆகிவிடும். மன உழைப்பு அதிகமாகி தூக்கமின்மை ஏற்படும். உடன் COCC-IND, NUX-V,பார்க்கவும். இசிவு (இழுப்பு) குரக்களைக்கு நல்ல மருந்து. உமிழ் நீர் நிறைய சுரந்து செம்பு உலோக வாடை போன்ற வாசம் வந்தால், தண்ணி குடிக்கும் போது கொடக், கொடக்கென குடிப்பார்கள். நாக்கு வெளியே வந்தால் LACH. குரக்களை ஏற்பட்டிருந்தால் முக்கிய மருந்து CUPPURAM. தலையில் இருந்து கால் வரை வளையும் வலிப்பின் போது மற்றும் காலராவின் போது இது. வலிப்பில் பின் பக்கமாக இழுத்தால் CICUTA. ஒருவர் காக்கை வலிப்பில்என் சத்தம் போட்டு ( “என சத்தத்துடன்) பின்புறம் விழுந்தார். அதே போல் விரல்களை முன்புறம் குறக்களை பிடித்தால் CUPR. பின்புறம் வளைந்தால் CICUTA. வயிற்று வலியின் போது சேலையை இருக்கி கட்டினால் சுகம் என்றால் N-M. இது காலரா, சர்க்கரை வியாதி, இதய நோய் போன்ற முற்றிய வேறு எந்த கட்டத்திலும் இது தோன்றலாம். வியாதி எதுவாக, இருந்தாலும் நரம்பு குறக்களை என்பதை வைத்து மற்றும் மற்ற குறி முக்கியமானதாக இருந்தால் இது தான் மருந்து. அனுபவ குறிப்பு:- குண்டான ஒரு பெண் காலரா பேதியில் முன்புறம் வில் மாதிரி வளைந்து நெற்றியில் கால் பெரு விரல் மோதியது. அப்ப படுத்திருக்கும் போது இதை கொடுத்து ஒரு நிமிடத்தில் சுகம். ஜனங்களை பார்க்க பயமும், வெளிச்சத்தின் மீது விருப்பமும் இருக்கும் சிறுவர்கள். தன்னிடம் யாரும் நெருங்க கூடாது என்று குழந்தைகள் நினைக்கும். இது பயத்தில், இதே கோபத்தில் இந்த குறி இருந்தால் CINA. உயிர் போற மாதிரி வலி, நான் பெரியவன், நான் தலைவன், நான் சர்வதிகாரி என்ற எண்ணமும், உத்தரவு போடும் மனிதர்கள், இராணுவ அதிகாரி, கட்டளை யிடுவோர் ARN, PHOS, LYC உடன் வரும். ஒரு பேச்சு பேசி விட்டு வாயை மூடிக்கொள்வார். தப்பா பேசியிருவோமோ என்ற பயம். குறக்களை, இழுப்பு, இசிவு இவைகளுக்கு இது முக்கிய மருந்து, மாதவிலக்கின் போது வலிப்பு வந்திடுமோனு பயம். வலிப்பின் போது கையை நீட்டினால், தொல்லை அதிகமானால் NUX-V. இழுத்து கொள்ளுதல், கக்குவான், இரும்பல், வலிப்பு, சுருங்கி விடுதல், மூச்சு திணறல், ஆஸ்துமா, காக்கை வலிப்பு, கிரு கிருப்பு, பித்து, உதறல், அரை பைத்தியம், திடீர்ன்னு கண்ணு மங்கி போயிடும். சொத்தை விழுதல், ஒற்றை தலைவலி, பக்கவாதம், ஒரு பகுதி தாக்கம், பாரிசவாதம் (சரவாங்கி) சர்க்கரை நோய் கெட்ட செய்தி கேட்டு திகில், அடக்கப்பட்ட மன உணர்ச்சி, அடக்கப்பட்ட மாத விலக்கு, வெள்ளைபாடு, பாதத்தில் வியர்வை வராமல் வாக்ஸ், பூட்ஸ் போட்டு தடுத்து விடுதல். இரும்பி, இரும்பி களைத்து மூச்சு திணறல் ஏற்பட்டால் இது தான் MEDICINE.


 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.--------
Please Contact for Appointment