Friday, November 15, 2013

Nummular Eczema Homeopathy Treatment - நூமூலர் எக்ஸிமா - ஹோமியோபதி சிகிச்சை,











நூமூலர் எக்ஸிமா - Nummular Eczema
Ø  இது  நோய்யாளியின் கை கால்களில் கருப்பு நிற  திட்டுத்திட்டுகளாக காணப்படும். கடுமையான அரிப்பும் இருக்கும். நோய்தாக்கி பல வருடங்களானாலும் அப்படியே மாறாமல் இருக்கும்..
Ø  இது மற்ற எக்ஸிமா போல இல்லாமல், அதன் ஓரங்கள் நாணயங்கள் போல கூர்மையான சுற்றுவட்ட அடையாளத்துடன் இருக்கும்.
Ø  லத்தின் மொழியில் நூமுலர் – Nummular என்பதன் பொருள் நாணயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Ø  இது விரைவில் குணமடையாது. குளிர்காலத்தில் சற்று அதிகமாகும்.
Ø  நாட்பட்ட எக்ஸிமாவின் நடுப்பகுதி சற்று வெளிர்நிறமடைந்து சொரசொரப்பாக பங்கஸ் தொற்றுபோன்ற தோற்றத்தை அளிக்கும்.
Ø  பொதுவாக கை கால்களில் அதிகம் காணப்படும்.
Ø  சிலருக்கு முதுகு, நெஞ்சுப்பகுதியிலும் காணப்படும்.
Ø  வரண்ட  சருமம் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படலாம்.
Ø  கம்பளி உடைகள், சோப், அடிக்கடி குளித்தல்ஆகியன நோயைத்தீவிரமாக்கும்.
Ø  சொரசொரப்பான துணிகளாலான ஆடைகளும், கடுமையான சோப்பில் துவைத்த ஆடைகளும் நோயை தீவிரமாக்கும்.
Ø  இவர்களுக்கு வரட்சியான சருமம் இருப்பதால் தினமும் குளித்தபின் தோலை ஈரப்பதமாக வைப்பதற்கு வாசலைன் Vaseline கிரீம் உபயோகிக்கலாம்.
Ø  இவர்கள் சுடுதண்ணீர் உபயோகிப்பது நல்லதல்ல. அல்லது  வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். குளித்தபின் டவலினால் அழுத்தித்தேய்த்து துடைக்கக்கூடாது. நீரை ஒற்றி எடுப்பதே சருமத்தை பாதுகாக்க உதவும்.


ஹோமியோபதி மருந்துகள் நோயின் அறிகுறிகளுக்கேற்பவும் தண்மைக்கேற்பவும் அளிக்கப்படுகின்றன. ஹோமியோபதி மருந்துகள் உபயோகித்து நல்ல முன்னேற்றம் காணலாம்.





மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்








==--==


Please Contact for Appointment