Thursday, October 23, 2014

உடலுறவு செய்து முடித்தவுடன் எனது மனைவியின் பிறப்புருப்பிலிருந்து இரத்தம் வருகிறது, - bleeding in vagina after sex






 கேள்வி: எங்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இரு குழந்தைகள் உண்டு. செக்ஸ் வாழ்க்கை சுமூகமாகவே செல்கிறது. இருவருக்குமே செக்ஸில் ஆர்வமுண்டு. சமீபகாலமாக நாங்கள் இருவரும் உடலுறவு செய்து முடித்தவுடன் எனது மனைவியின் பிறப்புருப்பிலிருந்து இரத்தம் வருகிறது, இதற்கு காரணம் என்ன? சிகிச்சை உண்டா?  We are married for last 15 yrs, and blessed with 2 childs. Both of us having interest towords sex and we enjoying too. Recently after having sex my wife experiences some bleeding in her vagina? What is the reason for bleeding in vagina after sex? Is there is any treatment for this?  மருத்துவர் பதில்: ஒரு சில பெண்களுக்கு உடலுறவின் பின்பு அவர்களின் பெண் உறுப்பில் இரத்தம் வெளிப்படலாம். குறிப்பாக சற்று வயது முதிர்ந்த பெண்களுக்கு ( சுமார் நாற்பது வயதில்) உடலுறவின் பின் ரத்தம் வெளி வருமானால் உடனடியாக அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். ஏனென்றால் இது கருப்பைப் பையின் கழுத்துப் பகுதியிலே ஏற்படுகின்ற புற்று நோயின்(cervical carcinoma) ஒரு அறிகுறியாக கூட இருக்கலாம்.  புணர்ச்சியானது ஆங்கிலத்திலே coitus எனப்படுகிறது. புணர்ச்சியின் பின்பு ரத்தம் வெளிப்படுதல் post coital bleeding எனப்படுகிறது.  இப்படியான ரத்தப் போக்கு புற்று நோய் தவிர்ந்த வேறு பல நோய்களிலும் ஏற்படலாம் என்றாலும் , இவர்களில் புற்று நோய் இல்லை என்பதை மருத்துவரை  ஆலோசித்து  உறுதி செய்து கொள்வது நல்லதாகும்.  உடலுறவின் பின் ரத்தம் போவது தவிர்த்து கருப்பைக் கழுத்து புற்று நோய்க்கான மற்ற அறிகுறிகள் , சாதாரணமாக மாதவிடாய் ஏற்படும் காலம் தவிர்ந்து மாதவிடாய்க் காலத்துக்கு இடைப்பட்ட நேரத்தில் ரத்தம் வெளிவருதல் (Intermenstrual bleeding), மற்றும் பிறப்பு உறுப்பிலே இருந்து நாற்றமடிக்கும் திரவங்கள் வெளிவருதல் (offensive vaginal discharge).  மருத்துவரை நேரில் சந்தித்து உங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவது மிக அவசியமாகும்.   Some womens may experience this kind of problem. Especially at the age of 40, this may be due to cervical carcinoma., its good to consult the doctor without any hesitation ASAP.





கேள்வி: எங்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இரு குழந்தைகள் உண்டு. செக்ஸ் வாழ்க்கை சுமூகமாகவே செல்கிறது. இருவருக்குமே செக்ஸில் ஆர்வமுண்டு. சமீபகாலமாக நாங்கள் இருவரும் உடலுறவு செய்து முடித்தவுடன் எனது மனைவியின் பிறப்புருப்பிலிருந்து இரத்தம் வருகிறது, இதற்கு காரணம் என்ன? சிகிச்சை உண்டா?
We are married for last 15 yrs, and blessed with 2 child. Both of us having interest towords sex and we enjoying too. Recently after having sex my wife experiences some bleeding in her vagina? What is the reason for bleeding in vagina after sex? Is there is any treatment for this?

மருத்துவர் பதில்: ஒரு சில பெண்களுக்கு உடலுறவின் பின்பு அவர்களின் பெண் உறுப்பில் இரத்தம் வெளிப்படலாம். குறிப்பாக சற்று வயது முதிர்ந்த பெண்களுக்கு ( சுமார் நாற்பது வயதில்) உடலுறவின் பின் ரத்தம் வெளி வருமானால் உடனடியாக அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். ஏனென்றால் இது கருப்பைப் பையின் கழுத்துப் பகுதியிலே ஏற்படுகின்ற புற்று நோயின்(cervical carcinoma) ஒரு அறிகுறியாக கூட இருக்கலாம்.

புணர்ச்சியானது ஆங்கிலத்திலே coitus எனப்படுகிறது. புணர்ச்சியின் பின்பு ரத்தம் வெளிப்படுதல் post coital bleeding எனப்படுகிறது.

இப்படியான ரத்தப் போக்கு புற்று நோய் தவிர்ந்த வேறு பல நோய்களிலும் ஏற்படலாம் என்றாலும் , இவர்களில் புற்று நோய் இல்லை என்பதை மருத்துவரை  ஆலோசித்து  உறுதி செய்து கொள்வது நல்லதாகும்.

உடலுறவின் பின் ரத்தம் போவது தவிர்த்து கருப்பைக் கழுத்து
புற்று நோய்க்கான மற்ற அறிகுறிகள் , சாதாரணமாக மாதவிடாய் ஏற்படும் காலம் தவிர்ந்து மாதவிடாய்க் காலத்துக்கு இடைப்பட்ட நேரத்தில் ரத்தம் வெளிவருதல் (Intermenstrual bleeding), மற்றும் பிறப்பு உறுப்பிலே இருந்து நாற்றமடிக்கும் திரவங்கள் வெளிவருதல் (offensive vaginal discharge).

மருத்துவரை நேரில் சந்தித்து உங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவது மிக அவசியமாகும்.


Some women  may experience this kind of problem. Especially after the age of 40, this may be due to cervical carcinoma., its good to consult the doctor without any hesitation ASAP.








மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 46, இரத்த கசிவு – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







Please Contact for Appointment