கேள்வி: எனக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை குழந்தையில்லை. எனது
கணவருக்கு உறுப்பு மிக சிறிதாக உள்ளது. இதனால் எனக்கும் திருப்தி இல்லை. அவர் எனது
பெண்குறி மிகவும் பெரிதாக உள்ளதென்று குறை கூறுகிறார். இதனால் எங்கள் இருவருக்கும்
செக்ஸில் திருப்தி இல்லை. என்ன செய்யலாம் என்று கூறுங்கள் டாக்டர்.
We are married
for 3 years, so far no child, My husband penis size is very small, because of
this am not satisfied. Bu he complaines that am having bigger vagina. Because of
this problems happen with us. No satisfaction in sex also. What can I do
doctor?
மருத்துவர் பதில்: தற்போது உடலுறவில் திருப்தி இல்லை என்ற குறையோடு ஆண்களும், பெண்களும் மருத்துவனைகளை நோக்கி படையெடுத்து வருவது அதிகரித்து விட்டது. இதற்கு முக்கியக் காரணம், செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது தான். Now a
days couples are occupied the hospital because of unsatisfied sex. The reason
is there is no awareness in sex between the married couples.
பெண் குறியின் உட்பகுதி 45
டிகிரி மேல் நோக்கிச் செல்கிறது. கிளர்ச்சியுறாத நிலையில் அதன் சுவர்கள் சுருங்கியுள்ளன. கிளர்ச்சியின் போது விரிந்து தருகின்றன. Vaginal is the organ that shrinks and
dilates according to the sexual activities.
குழந்தை பெறாத பெண்ணின் உறுப்பு 8 செ.மீ. நீளம்,. முன் சுவர் 6 செ.மீ. நீளம் இருக்கும். ஒரு விரலைக் கெட்டியாகப் பிடிக்கும் அளவு அதன் குறுக்களவு அமையும். குழந்தை பெறும் போது குழந்தையின் தலை வெளியே வரும் அளவு விரிந்து கொடுக்கும். ஆகவே சிறிய ஆண்குறி, பெரிய ஆண்குறி என்னும்
வேறுபாடு இதற்கு இல்லை.
என்னதான் சுருங்கிய போதிலும்
பெண்குறியின் உட்சுவர் ஆண்குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதை வெளியே விடாத வண்ணம் சிறைப்படுத்தும் அளவு வலிமை இல்லாதது. இந்த வல்லமை மிருகங்களில் நாய்க்கு மட்டும் அமைந்துள்ளது. நாயின் பெண் குறியில் இப்படி பூட்டி வைத்துக் கொள்ளும் அமைப்பு உள்ளது. Vagina can dialates a finger size during sex
and able to deliver a baby also.
பெண்குறியின்
உட்சுவர்த் தசைகளைச் சுருக்கும் பயிற்சி மூலம் இன்ப உணர்வுகளை
அதிகரிக்கலாம் என்ற நோக்கில் அதற்கென உள்ள சில பயிற்சிகள் தருகிறோம். We are providing some exercise to shrink the
vaginal wall to increase the sexual pleasure.
சிறுநீர் கழிக்கும் போது நிறுத்தி நிறுத்திக் கழிப்பது ஒரு பயிற்சி. சும்மா இருக்கும் போது ஆசன வாய்த்தசைகளை இறுக்கியும், தளர்த்தியும் ஒரு பயிற்சி, கெகல் (kegel exercise) என்று இதனைச் கூறுவோம்.
ஆண்குறி
பெரிதாகவும், பெண்குறி இறுகவும் சில மூலிகை எண்ணைகள் பலனளிக்கும். மருத்துவரின்
ஆலோசனையின் பேரில் இதனை பயன்படுத்தலாம். Some herbal oil helps to increase the
penis size and shrink the vagial wall. You can use this oils according to the Doctor
advise.
தயங்காமல்
இருவரும் மருத்துவரை ஆலோசித்து தேவையான அறிவுறைகளை அறிந்துகொண்டால் மகிழ்ச்சியான
இல்லற வாழ்கையை வாழலாம்.Both of you need to consult the doctor to rule out your
doubts and for healthy sexual life. All the best
வாழ்த்துகள்,
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர்
– 26, விரைப்பு தண்மை குறைபாடு – 99******00 –
20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==