Thursday, December 18, 2014

CAUSTICUM – காஸ்டிகம்






 CAUSTICUM  – காஸ்டிகம்






CAUSTICUM  – காஸ்டிகம்

கொதி தண்ணீர், கொதி எண்ணெய் போன்ற திரவம் பட்டு நெருப்பு காயங்கள் ஏற்பட்டால், தொண்டை சளியை கணைக்கவும், காரித்துப்பவும் முடியலை, பலஹீனம். குரல் கம்மினால் CAUST. மூச்சு இழுத்தால் வயிறு வலி சுகம் BRY, CHEL. அடிக்கடி கொஞ்சம், கொஞ்சமாக சிறுநீர் போயிட்டு வரேன் என்றாலும், கர்பிணிகள் () பிரசவ காலத்தில் அடிக்கடி பாத்ரூம் போவார். () இரும்பும் போது கொஞ்சம் ஒண்ணுக்கு வந்திடுது என்று பெண்கள் கூறினால் இது தான் மருந்து. ஆண் கூறும் போது சொட்டு, சொட்டாக ஒண்ணுக்கு போகுதுங்க என்பார். (ஆணுக்கும், பெண்ணுக்கும் சிறுநீர் பாதை வேறு அல்லவாடூ) கருப்பையிலோ, நெஞ்சிலோ, வேறு எந்த உறுப்பிலாவது எரிச்சலுங்க என்று சொல்லி சுண்ணாம்பு வேகற மாதிரி, கூழ் கொதிக்கற மாதிரி, கம்மஞ்சோறு புழுங்கிற மாதிரி, இப்படி புழுங்கிற மாதிரி, வேகற மாதிரி எரிச்சலுங்க என்று சொன்னால் இது தான் மருந்து. தொண்டை சளி ஏற்பட்டு உடல் முழுக்க பரவும். தொண்டை வலிக்கு சுடு தண்ணி குடித்தால் சுகம் என்றால் ARS. CAUST.மாலை 5 முதல் 8 வரை தொல்லை. நாக்கு இருபுறமும் வெள்ளை நடுவில் சிகப்பு. தீவிரவாதி கப்பலை, விமானத்தை, பாலங்களை உடைத்து மனிதர்களை கொள்ளுவான். மகன், தாய் ;() தந்தையை கொலை செய்வான். தனது தீய எண்ணங்களை பற்றியே சிந்தனை, ்பேன் மற்றும் தென்னை மரத்தடியில் தூங்க மாட்டார்கள.; காரணம் தென்னை மட்டையோ, ்பேன் ரக்கையோ மேலே விழுந்து விடுமோன்னு பயம். மலம் கழியும் போது உயிரே போகுது என்பார். நிறை மாத கர்ப்பிணிக்கு ஏற்படூம் சொட்டூ மூத்திரத்துக்கு இது நல்ல மருந்து. பெண்:- பிரசவமானது இவர்களுக்கு மெதுவாக () மந்தமாக ஏற்படூம். மாதவிலக்கானது பகலில் போகும் இரவில் நின்று போய் விடூம். திரும்ப பகலில் போகும் (CYCL.PULS)வெள்ளைப்பாடானது இரவில் தான் போகும். அதனால் ஏகப்பட்ட அசதி (N-M), மாதவிலக்கு தோன்றுவதற்க்கு தாமதமும் மாதவிலக்;கானது தள்ளி, தள்ளிப் போகும் (CON, GRAPH, PULS.) தொண்டையில் சளி ஏற்பட்டு உடல் முழுவதும் பரவும் . பச்ச தண்ணீர் சாப்பிட்டு சரியாகி விடும். தொண்டை எரிச்சல் சளி விழுங்க முடியாது சாப்பிட்டு விடுவார். இதனால் காசநோய் ஏற்படும். கண் இமை வீக்கம் சிறுநீர் அடக்கிய பிறகு ஏற்படும் தொல்லைக்கு இது தான் மருந்து. கோபம், எதிர்பார்ப்பு, காதல் தோல்வி. இதன் பின் விளைவாக தொல்லை ஏற்பட்டால் இது தான் மருந்து. இரவு, பகல் எப்போதும் கவலையில் முழ்கி விடுதல். காதலிப்பான். திருமணம் செய்ய மறுப்பான். மாலையில் இருட்டு பயம். எதிர்பார்ப்பு பயம். மலம் கழிய வேண்டும் என்ற அதை களைப்பு. CAUST கேள்வி கேட்டால் பதில் கூறும் போது மூச்சடைக்கும் அளவு கூறுதல், மேலும் பதில் கூறும் போது திக்கல், திணறல்.





 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------





Please Contact for Appointment