Friday, December 19, 2014

EUPATORIUM PERFOLIATUM – யுபடோரியம் பெர்போலியேடம்





 EUPATORIUM  PERFOLIATUM – யுபடோரியம் பெர்போலியேடம்









EUPATORIUM  PERFOLIATUM – யுபடோரியம் பெர்போலியேடம்


இவர்களுக்கு தோன்றும் வாத வலியானது () எந்த வலியானாலும் எப்படி இருக்கும் என்றால், கை, கால், மூட்டு எல்லாம் கழண்டு போகிற மாதிரி வலிக்குது என்பார். அவ்வளவு வலிங்க (துணி கூட அங்கு பட முடியலிங்க என்றால் ARN. மூட்டில் வைத்து நசுக்கினால் () ஏறி மிதித்தால் நன்றாக இருக்கிறது என்றால் BRY.) வலியுள்ள மூட்டை இப்படியும், அப்படியும் முறுக்கி கொண்டும், நெட்டு எடுத்து கிட்டே இருந்தால் சுகம் என்றால் RHUST. இந்த வலினால் மனசு இருப்பு கொள்ளவில்லை டென்ஷன் என்றால் ARS.. இது எலும்பு இரணம் மாதிரி வலி. வலி திடீர்ன்னு வருது, திடீர்ன்னு மறையுது. குறிப்பிட்ட நேரமானால் வலி வருது, அடிப்பட்டு நசுக்கிய மாதிரி வலி, நெஞ்சு, பின் மண்டை, எலும்பு, நுரையீரல், வயிறு போன்ற பகுதிகளில் தாக்கும். ஆனால் இதன் முக்கிய ஒரே குறி எலும்பு மூட்டே கழண்டு போகிற மாதிரி வலிக்குது என்பார். கையோ, காலோ, இடுப்போ, எந்த மூட்டாக இருந்தாலும் இப்படி சொன்னால் இது தான் ஒரே மருந்து.




 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------



Please Contact for Appointment