Saturday, December 20, 2014

FLOURICUM ACIDUM - ப்ளோரிகம் அசிடம் – Acid Flour – ஆசிட் புளோர்






 FLOURICUM ACIDUM - ப்ளோரிகம் அசிடம் –Acid Flour – ஆசிட் புளோர்








FLOURICUM ACIDUM - ப்ளோரிகம் அசிடம் –Acid Flour – ஆசிட் புளோர்

ப்ளோரிக் என்ற காரம்.

சிபிலிஸ் நோயுள்ள பெற்றோருக்கு பிறந்து பாதரசம் அதிகமாக சாப்பிட்டதால் அசுத்த இரத்த குழாய் கெட்டு இளம் வயதிலேயே கிழவர் மாதிரி ஆகிவிடுவார். ஆபத்து கட்டத்துக்கே போய்விடுவார். சிறிது சூடு, குளிர்ச்சி, குளிர்க்காற்று பட்டாலும் அதிக தொல்லை தரும். பழைய தழும்பு பெருத்தோ, கல் மாதிரியோ ஆகும். முண்டும், முடிச்சியும் ஆக மாறிவிடும். () தழும்பு ஆறாமல் வாய் திறந்தே இருக்கும். உடன் CAUST, GRAPH.மச்சம் கூட தட்டம் மாதிரி பெரிதாகி புற்றாக மாறி விடும். நீண்ட நாட்களாக புண் ஆறாது. ஆதனால் படுக்கை புண்ணாக மாறி ஏராளமான கழிவுகள் வெளியேறும். சூட்டினாலும், கஷ்டமும், குளிர்ச்சினால் சுகமும் ஏற்படும். மின்னல் மாதிரி மூட்டில் வலிக்குது என்பார். பல், கண், முகம் போன்ற பகுதியில் சீக்கிரம் சொத்தை விழுந்து விடும். படுக்கை சூடே தாங்க முடியாது. இரு பருவமும் தொல்லை MERC, ANT-C. பார்த்து கொள்ளனும். என் உடம்பு சூட்டு உடம்புங்க, சூடான இரத்தம் ஓடுதுங்க என்பார்கள். இரத்தக் குழாய்களில் முண்டு முடிச்சி இருக்கும். அசுத்த இரத்தக் குழாயில் பொட்டுக் கல்லையாட்டம் சின்ன, சின்ன கட்டி இருக்கும். இவர்கள் சைக்கோஸிஸ் வகையைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு மருவு பெரிதாக இருக்கும். அதில் மயிரும் (முடியும்) இருக்கும் இது முக்கிய குறி. பொருக்க முடியாத வாடையும் வரும். நகம் உருண்டு தொங்கியிருக்கும். காதிலிருந்து காரமான தண்ணி வடியும், பொருக்க முடியாத நாற்றமும் இருக்கும். சூட்டுல, சூடான அறையில் இருந்தால், சூடாக சாப்பிட்டால், சிறுநீர் கழிய தாமதமானால் தொல்லை, ஒயின்ஸ் சாப்பிட்ட பிறகு தொல்லை, தலைவலி, சிறுநீர் கழிந்த பிறகும், சாப்பிட்டால் ஜிலு, ஜிலுன்னு திறந்த வெளி காற்றில் இருந்தாலும், பச்ச தண்ணீரில் குளித்தாலும், வியாதி தணிந்து விடுகிறது. () சுகமாக இருக்குது என்பார்.




 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------





Please Contact for Appointment