Saturday, December 20, 2014

GRAPHITES – கிராபைடஸ்





 GRAPHITES – கிராபைடஸ்








GRAPHITES – கிராபைடஸ்


திராட்சை பழம் போல வரிசையாக தொடர்ந்து மலம் புளுக்கை, புளுக்கையாக இருக்கும். அதாவது உத்திராட்ச மாலையாட்டம் இருக்கும். அதன் மேல் சளி பூசி இருக்கும். அல்சர் வலியில், சாப்பிட்டால் வலி தணிந்து போகும். வயிறு எரிச்சல் வந்தாலும் சாப்பிட்டால் தணிந்து போய்விடும். இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டியது வரும். இதனால் குண்டாகி விடுவார்கள். அரிப்பு எடுக்கும். சொறிந்த பிறகு அங்கு பிசின் மாதிரி ஒரு சொட்டு நீர் இருக்கும். கட்டியை அறுத்து எடுத்த பின்பு அந்த இடத்தில் வலி என்பார். பால் குடித்தால் வயிற்று வலி தணிந்து விடும். உடன் CHEL. வாந்தி எடுத் பின்பு வலி என்றால் ARS, SEP. குண்டாக இருப்பார். நான் இளைத்து போய் விட்டேன் என்றால் இது தான் மருந்து. தழும்பில் வலி தோன்றி, எரிச்சல் தோன்றி புற்றாக மாறி விடும். பழைய நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வரும். வராவிட்டால் N-M. பச்சை பால்குடித்தால் வயிறு எரிச்சல் தணிவு. மூல நோய்காரர்களுக்கு ஆசனத்தில் கீரிஸ் தடவிய மாதிரி இருக்குது என்பார். கழிவு பொருள்கள் கடுமையான நாற்றம். பஸ் ஸ்டாண்டு, சந்தை இது போன்ற அதிகமான சத்தம் வரும் பகுதியில் நன்றாக காது கேட்கும். ஆனால் அமைதியான இடங்களில் காது கேட்காது. இசை கேட்டால் இவர்களுக்கு தொல்லை. IOD –ம்; இளைத்த உடம்பு. GRAPH பெருத்த உடம்பு. பழைய கஷ்டங்களை பேசுவார். N-M, GRAPH. தற்போது பேசுவதை உடனே மறப்பார் GRAPH. மந்தம், மாமிசம் பிடிக்காது. சொறிந்தால் தேன் போல, விளக்கெண்ணை போல் ஒரு சொட்டு மட்டும் வரும். கை விரல்களில் சொத்தை, முறிந்து போகும். அழுகியும் போகும். இதற்கு GRAPH. புற்று நோய் மருந்துகள் :- 

1.)  CONIUM – மாத விலக்கிற்கு முன்பு மார்பு கெட்டியாகி விடுதல்
2.)  CARB-ANI – உடலில் காணப்படும் கட்டிகள் நீல நிறமாகி விடும்
3.) CALC – FL –– குடுஎலும்புகளில் அதிகமான வளர்ச்சி, அடிப்பட்ட இடம் பச்சை நிறம் என்றாலும்
4.) IODIUM எல்லா சுரபிகளும் முரடு தட்டி விடும். பெண் மார்பு சுருங்கி விடும்
5.) GRAPH -- மந்தம் மற்றும் பெருத்த உடம்பு, புற்று பழையக் காயங்களில் ஏற்படும் தொல்லைகள்
6.) PHYT கோளங்களில் (சுரபிகளில்) மின்னல் மாதிரி வலி. நகம் சொத்தை விழுதல். நொருங்கி போதல். இக்குறியை வைத்து தேர்வு செய்யலாம்

தபால் எழுதினால் கூட அதனால்(BRAIN STAIN)ஏற்பட்டால், ஒற்றைத் தலைவலி ஏற்படும். ஆஸன வாயில் வெடிப்பு, வெடிப்பாக வெள்ளம் போல் காணப்படும். ACID – NIT.தேவைப்படும்.




 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------




Please Contact for Appointment