GRINDELIA ROBUSTA - கிரைண்டிலியா ரோபஸ்டா
இதய நோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களுக்கும், இந்த மருந்தின் குறி என்னவென்றால் நள்ளிரவில் மூச்சு திணறுது என்பார். படுக்க விடலைங்க என்பார். வறண்ட இரும்பலினால் படுக்க விடலை என்றால் STICTA. வறட்சி இரும்பல் என்றாலும்,
மரம் அறுக்கிற மாதிரி மூச்சு சத்தம் கேட்குதுங்க என்றாலும்
SPONG. யாரோ கழுத்தை பிடித்து நசுக்கிற மாதிரி இருக்குதுங்க என்றாலும் இதுதான், பஞ்சு (அ) தலையயை வைத்து நெஞ்சில் அழுத்தி மூச்சு அடைக்குது (அ) திணறுது என்றால், இங்கு மருந்து SPONG. கண்ணை உருட்டினாலும், திருப்பினாலும் வலி, பார்வை நரம்பில் வேக்காடு, குழ, குழன்னு பீழை வரும். தொடர்ந்து (நீடித்து) வருகின்ற ஆஸ்துமா, மூச்சு சம்பந்தப்பட்ட தொல்லைகள், படுத்து கொண்டால் மூச்சு அடைக்குதுங்க என்று சொல்லுகின்ற முக்கிய மருந்துகளில் இதுவும் ஒன்று. கல்லீரல், சருமம், தலை இங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று சொன்னாலும், சுவாச கோசத்தையே முக்கியமாக தாக்கும். உறவு மருந்தாக ் TART-EMET, ERIODICTYON, LACH,
SANGUINAR.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------